Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 48:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 48 எரேமியா 48:9

எரேமியா 48:9
மோவாபுக்குச் செட்டைகளைக் கொடுங்கள்; அது பறந்துபோகட்டும்; அதின் பட்டணங்கள் குடிகளில்லாமல் பாழாய்ப்போகும்.

Tamil Indian Revised Version
மோவாபுக்கு இறக்கைகளைக் கொடுங்கள்; அது பறந்துபோகட்டும்; அதின் பட்டணங்கள் குடிமக்களில்லாமல் பாழாய்ப்போகும்.

Tamil Easy Reading Version
மோவாபின் வயல்களின் மேல் உப்பைத் தூவுங்கள். அந்நாடு காலியான வனாந்தரமாகும். மோவாபின் பட்டணங்கள் காலியாகும். அவற்றில் ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்.

திருவிவிலியம்
⁽மோவாபுக்கு இறக்கைகள் கொடுங்கள்;␢ அது பறந்தோடட்டும்;␢ அதன் நகர்கள் பாழாக்கப்படும்;␢ அவை குடியிருப்போர் அற்றுப் போகும்.⁾

Jeremiah 48:8Jeremiah 48Jeremiah 48:10

King James Version (KJV)
Give wings unto Moab, that it may flee and get away: for the cities thereof shall be desolate, without any to dwell therein.

American Standard Version (ASV)
Give wings unto Moab, that she may fly and get her away: and her cities shall become a desolation, without any to dwell therein.

Bible in Basic English (BBE)
Put up a pillar for Moab, for she will come to a complete end: and her towns will become a waste, without anyone living in them.

Darby English Bible (DBY)
Give wings unto Moab, that she may flee and get away; and the cities thereof shall become a desolation, without inhabitant.

World English Bible (WEB)
Give wings to Moab, that she may fly and get her away: and her cities shall become a desolation, without any to dwell therein.

Young’s Literal Translation (YLT)
Give wings to Moab, for she utterly goeth out, And her cities are for a desolation, Without an inhabitant in them.

எரேமியா Jeremiah 48:9
மோவாபுக்குச் செட்டைகளைக் கொடுங்கள்; அது பறந்துபோகட்டும்; அதின் பட்டணங்கள் குடிகளில்லாமல் பாழாய்ப்போகும்.
Give wings unto Moab, that it may flee and get away: for the cities thereof shall be desolate, without any to dwell therein.

תְּנוּtĕnûteh-NOO
צִ֣יץṣîṣtseets
לְמוֹאָ֔בlĕmôʾābleh-moh-AV
כִּ֥יkee
נָצֹ֖אnāṣōʾna-TSOH
תֵּצֵ֑אtēṣēʾtay-TSAY
וְעָרֶ֙יהָ֙wĕʿārêhāveh-ah-RAY-HA
לְשַׁמָּ֣הlĕšammâleh-sha-MA
תִֽהְיֶ֔ינָהtihĕyênâtee-heh-YAY-na
מֵאֵ֥יןmēʾênmay-ANE
יוֹשֵׁ֖בyôšēbyoh-SHAVE
בָּהֵֽן׃bāhēnba-HANE

இணை வசனம்

Psalm 11:1
நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.

Isaiah 16:2
இல்லாவிட்டால் கூட்டை விட்டுத்துரத்தப்பட்டு அலைகிற குருவியைப்போல மோவாபின் குமாரத்திகள் அர்னோன் நதியின் துறைகளிடத்திலிருப்பார்கள்.

Jeremiah 48:28
மோவாப் தேசத்தின் குடிகளே, நீங்கள் பட்டணங்களை விட்டுப்போய் கன்மலையில் தங்கி, குகையின் வாய் ஓரங்களில் கூடுகட்டுகிற புறாவுக்கு ஒப்பாயிருங்கள்..

Psalm 55:6
அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.

Jeremiah 46:19
எகிப்துதேசவாசியாகிய குமாரத்தியே, சிறையிருப்புக்குப் போகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து, நோப் பாழாகும்; அது குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கும்.

Zephaniah 2:9
ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப் போலுமாக, காஞ்சொறி படரும் இடமும், உப்புப் பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்; என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீந்தவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.

Revelation 12:14
ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின்முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.


Tags மோவாபுக்குச் செட்டைகளைக் கொடுங்கள் அது பறந்துபோகட்டும் அதின் பட்டணங்கள் குடிகளில்லாமல் பாழாய்ப்போகும்
எரேமியா 48:9 Concordance எரேமியா 48:9 Interlinear எரேமியா 48:9 Image