எரேமியா 49:21
அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினாலே பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரமட்டும் கேட்கப்படும்.
Tamil Indian Revised Version
அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினால் பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரம்வரை கேட்கப்படும்.
Tamil Easy Reading Version
ஏதோமின் வீழ்ச்சியின் ஓசையில் பூமி அதிரும். அவர்களின் அழுகை செங்கடல் வழி முழுவதும் கேட்கும்.
திருவிவிலியம்
அவர்களுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்; அவர்களின் கூக்குரல் செங்கடல் வரை கேட்கும்.
King James Version (KJV)
The earth is moved at the noise of their fall, at the cry the noise thereof was heard in the Red sea.
American Standard Version (ASV)
The earth trembleth at the noise of their fall; there is a cry, the noise whereof is heard in the Red Sea.
Bible in Basic English (BBE)
The earth is shaking with the noise of their fall; their cry is sounding in the Red Sea.
Darby English Bible (DBY)
The earth quaketh at the sound of their fall; there is a cry, the sound whereof is heard in the Red sea.
World English Bible (WEB)
The earth trembles at the noise of their fall; there is a cry, the noise which is heard in the Red Sea.
Young’s Literal Translation (YLT)
From the noise of their fall hath the earth shaken, The cry — at the sea of Suph is its voice heard.
எரேமியா Jeremiah 49:21
அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினாலே பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரமட்டும் கேட்கப்படும்.
The earth is moved at the noise of their fall, at the cry the noise thereof was heard in the Red sea.
| מִקּ֣וֹל | miqqôl | MEE-kole | |
| נִפְלָ֔ם | niplām | neef-LAHM | |
| רָעֲשָׁ֖ה | rāʿăšâ | ra-uh-SHA | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| צְעָקָ֕ה | ṣĕʿāqâ | tseh-ah-KA | |
| בְּיַם | bĕyam | beh-YAHM | |
| ס֖וּף | sûp | soof | |
| נִשְׁמַ֥ע | nišmaʿ | neesh-MA | |
| קוֹלָֽהּ׃ | qôlāh | koh-LA |
இணை வசனம்
Jeremiah 50:46
பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் ஜாதிகளுக்குள்ளே கேட்கப்படும்.
Isaiah 14:4
நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே!
Ezekiel 21:16
ஏகபலமாய் வலதுபுறமாக வெட்டு, திரும்பி இடதுபுறமாகவும் வெட்டு; உன் முகம் திரும்புகிற திக்கெல்லாம் வெட்டு.
Ezekiel 26:15
தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
Ezekiel 32:10
அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன்; அவர்களின் ராஜாக்கள், தங்கள் முகங்களுக்கு முன்பாக என் பட்டயத்தை நான் வீசுகையில் மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் பிராணனுக்காக நிமிஷந்தோறும் தத்தளிப்பார்கள்.
Revelation 18:10
அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.
Tags அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினாலே பூமி அதிரும் கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரமட்டும் கேட்கப்படும்
எரேமியா 49:21 Concordance எரேமியா 49:21 Interlinear எரேமியா 49:21 Image