எரேமியா 49:28
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் காத்சோருடைய ராஜ்யங்களையும் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசைப்புத்திரரைப் பாழாக்குங்கள்.
Tamil Indian Revised Version
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் காத்சோருடைய இராஜ்ஜியங்களையும் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசை மக்களை அழியுங்கள்.
Tamil Easy Reading Version
இது கேதார் மற்றும் காத்சோர் கோத்திரத்தை ஆள்வோர்களைப்பற்றிய செய்தி. பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் அவர்களைத் தோற்கடித்தான். கர்த்தர் கூறுகிறார். “போய் கேதாரின் கோத்திரத்தை தாக்கு. கிழக்கின் ஜனங்களை அழியுங்கள்.
திருவிவிலியம்
⁽பாபிலோனிய மன்னன்␢ நெபுகத்னேசர் வீழ்த்திய␢ கேதார், ஆட்சோர் அரசுகள் பற்றி,␢ ஆண்டவர் கூறுவது இதுவே;␢ புறப்படுங்கள்,␢ கேதாரை எதிர்த்துச் செல்லுங்கள்;␢ கீழ்த்திசை மக்களை␢ அழித்தொழியுங்கள்.⁾
Title
கேதார் மற்றும் காத்சோர் பற்றியச் செய்தி
Other Title
கேதார், ஆட்சோர் அரசுகளுக்கு எதிராக
King James Version (KJV)
Concerning Kedar, and concerning the kingdoms of Hazor, which Nebuchadrezzar king of Babylon shall smite, thus saith the LORD; Arise ye, go up to Kedar, and spoil the men of the east.
American Standard Version (ASV)
Of Kedar, and of the kingdoms of Hazor, which Nebuchadrezzar king of Babylon smote. Thus saith Jehovah: Arise ye, go up to Kedar, and destroy the children of the east.
Bible in Basic English (BBE)
About Kedar and the kingdoms of Hazor, which Nebuchadrezzar, king of Babylon, overcame. This is what the Lord has said: Up! go against Kedar, and make an attack on the children of the east.
Darby English Bible (DBY)
Concerning Kedar, and concerning the kingdoms of Hazor, which Nebuchadrezzar king of Babylon smote. Thus saith Jehovah: Arise, go up to Kedar, and spoil the men of the east.
World English Bible (WEB)
Of Kedar, and of the kingdoms of Hazor, which Nebuchadrezzar king of Babylon struck. Thus says Yahweh: Arise you, go up to Kedar, and destroy the children of the east.
Young’s Literal Translation (YLT)
Concerning Kedar, and concerning the kingdoms of Hazor, that Nebuchadrezzar king of Babylon hath smitten: `Thus said Jehovah: Arise ye, go ye up unto Kedar, And spoil the sons of the east.
எரேமியா Jeremiah 49:28
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் காத்சோருடைய ராஜ்யங்களையும் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசைப்புத்திரரைப் பாழாக்குங்கள்.
Concerning Kedar, and concerning the kingdoms of Hazor, which Nebuchadrezzar king of Babylon shall smite, thus saith the LORD; Arise ye, go up to Kedar, and spoil the men of the east.
| לְקֵדָ֣ר׀ | lĕqēdār | leh-kay-DAHR | |
| וּֽלְמַמְלְכ֣וֹת | ûlĕmamlĕkôt | oo-leh-mahm-leh-HOTE | |
| חָצ֗וֹר | ḥāṣôr | ha-TSORE | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| הִכָּה֙ | hikkāh | hee-KA | |
| נְבֽוּכַדְרֶאצַּ֣ור | nĕbûkadreʾṣṣǎwr | neh-voo-hahd-reh-TSAHV-r | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| בָּבֶ֔ל | bābel | ba-VEL | |
| כֹּ֖ה | kō | koh | |
| אָמַ֣ר | ʾāmar | ah-MAHR | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| ק֚וּמוּ | qûmû | KOO-moo | |
| עֲל֣וּ | ʿălû | uh-LOO | |
| אֶל | ʾel | el | |
| קֵדָ֔ר | qēdār | kay-DAHR | |
| וְשָׁדְד֖וּ | wĕšoddû | veh-shode-DOO | |
| אֶת | ʾet | et | |
| בְּנֵי | bĕnê | beh-NAY | |
| קֶֽדֶם׃ | qedem | KEH-dem |
இணை வசனம்
Isaiah 11:14
அவர்கள் இருவரும் ஏகமாய்க்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கீழ்த்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் கைபோடுவார்கள்; அம்மோன் புத்திரர் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள்.
Judges 6:3
இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும் போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து;
Genesis 25:13
பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
Ezekiel 27:21
அரபியரும், கேதாரின் சகல பிரபுக்களும் உனக்கு வாடிக்கையான வர்த்தகராகி ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.
Jeremiah 49:14
நீங்கள் கூடிக்கொண்டு, அதற்கு விரோதமாக வந்து யுத்தம்பண்ணுகிறதற்கு எழும்புங்கள் என்று சொல்ல, ஜாதிகளிடத்தில் ஸ்தானாபதியை அனுப்புகிற செய்தியைக் கர்த்தரிடத்திலே கேள்விப்பட்டேன்.
Jeremiah 2:10
நீங்கள் கித்தீமின் தீவுகள்மட்டும் கடந்துபோய்ப் பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும்,
Isaiah 21:16
ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போம்.
Job 1:3
அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.
Jeremiah 50:14
நீங்கள் எல்லாரும் பாபிலோனுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பாராதேயுங்கள்; அது, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது,
Jeremiah 49:33
ஆத்தோர் வலுசர்ப்பங்களின் தாபரமாகி, என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கும்; ஒருவனும் அங்கே குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதிலே, தங்குவதுமில்லையென்கிறார்.
Jeremiah 49:30
காத்சோரின் குடிகளே, ஓடி தூரத்தில் அலையுங்கள்; பள்ளத்தில் ஒதுங்கிப் பதுங்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உங்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, உங்களுக்கு விரோதமாக உபாயங்களைச் சிந்தித்திருக்கிறான்.
Isaiah 42:11
வனாந்தரமும், அதின் ஊர்களும், கேதாரியா குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக.
Isaiah 21:13
அரபியாவின் பாரம். திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரபியாவின் காடுகளில் இராத்தங்குவீர்கள்.
Isaiah 13:2
உயர்ந்த பர்வதத்தின்மேல் கொடியேற்றுங்கள்; உரத்த சத்தமிட்டு ஜனங்களை வரவழையுங்கள்; அவர்கள் பிரபுக்களின் வாசல்களுக்குள் பிரவேசிப்பதற்குச் சைகை காட்டுங்கள்.
Song of Solomon 1:5
எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும் சாலொமோனின் திரைகளைப்போலவும், நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்.
1 Chronicles 1:29
இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
Genesis 25:6
ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.
Tags பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் காத்சோருடைய ராஜ்யங்களையும் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் எழும்பி கேதாருக்கு விரோதமாகப் போய் கீழ்த்திசைப்புத்திரரைப் பாழாக்குங்கள்
எரேமியா 49:28 Concordance எரேமியா 49:28 Interlinear எரேமியா 49:28 Image