Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 49:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 49 எரேமியா 49:38

எரேமியா 49:38
என் சிங்காசனத்தை ஏலாமிலே வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
என் சிங்காசனத்தை ஏலாமில் வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
நான் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறேன் என்பதை ஏலாமிற்குக் காட்டுவேன். நான் அவளது அரசனையும் அவளது அதிகாரிகளையும் அழிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

திருவிவிலியம்
⁽ஏலாமில்␢ என் அரியணையை அமைப்பேன்;␢ அவர்களின் அரசரையும்␢ தலைவர்களையும் அழிப்பேன்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Jeremiah 49:37Jeremiah 49Jeremiah 49:39

King James Version (KJV)
And I will set my throne in Elam, and will destroy from thence the king and the princes, saith the LORD.

American Standard Version (ASV)
and I will set my throne in Elam, and will destroy from thence king and princes, saith Jehovah.

Bible in Basic English (BBE)
I will put the seat of my power in Elam, and in Elam I will put an end to kings and rulers, says the Lord.

Darby English Bible (DBY)
And I will set my throne in Elam, and will destroy from thence king and princes, saith Jehovah.

World English Bible (WEB)
and I will set my throne in Elam, and will destroy from there king and princes, says Yahweh.

Young’s Literal Translation (YLT)
And I have set My throne in Elam, And I have destroyed thence King and princes — an affirmation of Jehovah.

எரேமியா Jeremiah 49:38
என் சிங்காசனத்தை ஏலாமிலே வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
And I will set my throne in Elam, and will destroy from thence the king and the princes, saith the LORD.

וְשַׂמְתִּ֥יwĕśamtîveh-sahm-TEE
כִסְאִ֖יkisʾîhees-EE
בְּעֵילָ֑םbĕʿêlāmbeh-ay-LAHM
וְהַאֲבַדְתִּ֥יwĕhaʾăbadtîveh-ha-uh-vahd-TEE
מִשָּׁ֛םmiššāmmee-SHAHM
מֶ֥לֶךְmelekMEH-lek
וְשָׂרִ֖יםwĕśārîmveh-sa-REEM
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Jeremiah 43:10
அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல், அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜ கூடாரத்தை அவைகளின் மேல் விரிப்பான்.

Daniel 7:9
நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மலையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.


Tags என் சிங்காசனத்தை ஏலாமிலே வைத்து அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 49:38 Concordance எரேமியா 49:38 Interlinear எரேமியா 49:38 Image