Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 5:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 5 எரேமியா 5:8

எரேமியா 5:8
அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்.

Tamil Indian Revised Version
அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய மனைவியின் பின்னால் கனைக்கிறான்.

Tamil Easy Reading Version
அவர்கள் குதிரைகளைப்போன்று இருக்கிறார்கள். அவர்கள் மிகுதியாக உணவு உண்கின்றனர். துணையோடு உறவுகொள்ள தயாராகின்றனர். அவர்கள் அயலானின் மனைவியை இச்சையோடு அழைக்கிற குதிரைகளைப்போன்று, இருக்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽தின்று கொழுத்து மோக வெறி கொண்ட␢ குதிரைகள்போல்,␢ ஒவ்வொருவனும் தனக்கு␢ அடுத்திருப்பவன் மனைவியை நோக்கிக்␢ கனைக்கிறான்.⁾

Jeremiah 5:7Jeremiah 5Jeremiah 5:9

King James Version (KJV)
They were as fed horses in the morning: every one neighed after his neighbour’s wife.

American Standard Version (ASV)
They were as fed horses roaming at large; every one neighed after his neighbor’s wife.

Bible in Basic English (BBE)
They were full of desire, like horses after a meal of grain: everyone went after his neighbour’s wife.

Darby English Bible (DBY)
[As] well fed horses, they roam about, every one neigheth after his neighbour’s wife.

World English Bible (WEB)
They were as fed horses roaming at large; everyone neighed after his neighbor’s wife.

Young’s Literal Translation (YLT)
Fed horses — they have been early risers, Each to the wife of his neighbour they neigh.

எரேமியா Jeremiah 5:8
அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்.
They were as fed horses in the morning: every one neighed after his neighbour's wife.

סוּסִ֥יםsûsîmsoo-SEEM
מְיֻזָּנִ֖יםmĕyuzzānîmmeh-yoo-za-NEEM
מַשְׁכִּ֣יםmaškîmmahsh-KEEM
הָי֑וּhāyûha-YOO
אִ֛ישׁʾîšeesh
אֶלʾelel
אֵ֥שֶׁתʾēšetA-shet
רֵעֵ֖הוּrēʿēhûray-A-hoo
יִצְהָֽלוּ׃yiṣhālûyeets-ha-LOO

இணை வசனம்

Jeremiah 13:27
உன் விபசாரங்களையும், உன் கனைக்குதல்களையும், வெளியிலே மேடுகளின்மேல் நீ பண்ணின வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ! நீ சுத்திகரிக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலத்துக்குப்பின் நடக்கும்? என்கிறார்.

Ezekiel 22:11
உன்னில் ஒருவன் தன் அயலானுடைய மனைவியோடே அருவருப்பானதைச் செய்கிறான்; வேறொருவன் முறைகேடாய்த் தன் மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான்; வேறொருவன் தன் தகப்பனுக்குப் பிறந்த தன் சகோதரியைப் பலவந்தம்பண்ணுகிறான்.

Matthew 5:27
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

Jeremiah 29:23
அவர்கள் இஸ்ரவேலிலே மதிகெட்ட காரியத்தைச் செய்து தங்கள் அயலாருடைய பெண்ஜாதிகளோடே விபசாரம்பண்ணி, நான் அவர்களுக்குக் கற்பியாத பொய்யான வார்த்தையை என் நாமத்தைச் சொல்லி உரைத்தார்கள்; நான் அதை அறிவேன்; அதற்கு நானே சாட்சி என்று கர்த்தர் உரைக்கிறார் என்று எழுதினான்.

Job 31:9
என் மனம் யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி அயலானுடைய வாசலை நான் எட்டிப்பார்த்ததுண்டனால்,

2 Samuel 11:2
ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள்.

Deuteronomy 5:21
பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

Deuteronomy 5:18
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக

Exodus 20:17
பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

Exodus 20:14
விபசாரம் செய்யாதிருப்பாயாக.

Genesis 39:9
இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை. இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.


Tags அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்
எரேமியா 5:8 Concordance எரேமியா 5:8 Interlinear எரேமியா 5:8 Image