Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 51:43

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 51 எரேமியா 51:43

எரேமியா 51:43
அதின் பட்டணங்கள் பாழுமாய், வறட்சியும் வனாந்தரமுமான பூமியுமாய், ஒரு மனுஷனும் குடியிராததும் ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமுமாய்ப்போயிற்று.

Tamil Indian Revised Version
அதின் பட்டணங்கள் பாழுமாய், வறட்சியும் வனாந்திரமுமான பூமியுமாய், ஒரு மனிதனும் குடியிராததும் ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமுமாகப்போனது.

Tamil Easy Reading Version
பாபிலோன் நகரங்கள் அழிக்கப்பட்டு காலியாகும். பாபிலோன் வறண்ட வனாந்தரமாகும். அது ஜனங்கள் வாழாத தேசமாகும். ஜனங்கள் பாபிலோன் வழியாகப் பயணம்கூட செய்யமாட்டார்கள்.

திருவிவிலியம்
⁽அதன் நகர்கள் பாழடைந்துவிட்டன;␢ அது வறண்ட பாலைநிலமாய்␢ மாறிவிட்டது;␢ அந்நாட்டில் குடியிருப்பார்␢ யாரும் இல்லை;␢ எவரும் அதனைக்␢ கடந்து செல்லமாட்டார்.⁾

Jeremiah 51:42Jeremiah 51Jeremiah 51:44

King James Version (KJV)
Her cities are a desolation, a dry land, and a wilderness, a land wherein no man dwelleth, neither doth any son of man pass thereby.

American Standard Version (ASV)
Her cities are become a desolation, a dry land, and a desert, a land wherein no man dwelleth, neither doth any son of man pass thereby.

Bible in Basic English (BBE)
Her towns have become a waste, a dry and unwatered land, where no man has his living-place and no son of man goes by.

Darby English Bible (DBY)
Her cities are become a desolation, a dry land, and a desert, a land wherein no one dwelleth, neither doth a son of man pass thereby.

World English Bible (WEB)
Her cities are become a desolation, a dry land, and a desert, a land in which no man dwells, neither does any son of man pass thereby.

Young’s Literal Translation (YLT)
Its cities have been for a desolation, A dry land, and a wilderness, A land — none doth dwell in them, Nor pass over into them doth a son of man.

எரேமியா Jeremiah 51:43
அதின் பட்டணங்கள் பாழுமாய், வறட்சியும் வனாந்தரமுமான பூமியுமாய், ஒரு மனுஷனும் குடியிராததும் ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமுமாய்ப்போயிற்று.
Her cities are a desolation, a dry land, and a wilderness, a land wherein no man dwelleth, neither doth any son of man pass thereby.

הָי֤וּhāyûha-YOO
עָרֶ֙יהָ֙ʿārêhāah-RAY-HA
לְשַׁמָּ֔הlĕšammâleh-sha-MA
אֶ֖רֶץʾereṣEH-rets
צִיָּ֣הṣiyyâtsee-YA
וַעֲרָבָ֑הwaʿărābâva-uh-ra-VA
אֶ֗רֶץʾereṣEH-rets
לֹֽאlōʾloh
יֵשֵׁ֤בyēšēbyay-SHAVE
בָּהֵן֙bāhēnba-HANE
כָּלkālkahl
אִ֔ישׁʾîšeesh
וְלֹֽאwĕlōʾveh-LOH
יַעֲבֹ֥רyaʿăbōrya-uh-VORE
בָּהֵ֖ןbāhēnba-HANE
בֶּןbenben
אָדָֽם׃ʾādāmah-DAHM

இணை வசனம்

Isaiah 13:20
இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம்போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை.

Jeremiah 2:6
என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?

Jeremiah 51:29
அப்பொழுது தேசம் அதிர்ந்து வேதனைப்படும்; பாபிலோன் தேசத்தைக் குடியில்லாதபடிப் பாழாக்க, பாபிலோனுக்கு விரோதமாய்க் கர்த்தர் நினைத்தவைகள் நிலைக்கும்.

Jeremiah 50:12
உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் ஜாதிகளுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்தரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள்.

Jeremiah 50:39
ஆகையால் காட்டுமிருகங்களும் ஓரிகளும் அதிலே குடியிருக்கும்; கோட்டான்கள் அதிலே தங்கும்; இனி என்றென்றைக்கும் அது குடியேற்றப்படுவதில்லை; தலைமுறை தலைமுறையாக ஒருவரும் அதில் சஞ்சரிப்பதுமில்லை.

Jeremiah 51:37
அப்பொழுது பாபிலோன் குடியில்லாத மண்மேடுகளும், வலுசர்ப்பங்களின் தாபரமும், பாழும், ஈசல்போடப்படுதலுக்கு இடமுமாய்ப்போகும்.

Ezekiel 29:10
ஆகையால், இதோ, நான் உனக்கும் உன் நதிகளுக்கும் விரோதமாக வந்து, மிக்தோல்முதல் எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனேவரைக்கும் எகிப்துதேசத்தை அவாந்தரமும் பாழுமான வனாந்தரங்களாக்குவேன்.


Tags அதின் பட்டணங்கள் பாழுமாய் வறட்சியும் வனாந்தரமுமான பூமியுமாய் ஒரு மனுஷனும் குடியிராததும் ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமுமாய்ப்போயிற்று
எரேமியா 51:43 Concordance எரேமியா 51:43 Interlinear எரேமியா 51:43 Image