எரேமியா 51:54
பாபிலோனிலிருந்து கூக்குரலின் சத்தமும், கல்தேயர் தேசத்திலிருந்து மகா சங்காரமும் கேட்கப்படும்.
Tamil Indian Revised Version
பாபிலோனிலிருந்து கூக்குரலின் சத்தமும், கல்தேயர் தேசத்திலிருந்து மகா சங்காரமும் கேட்கப்படும்.
Tamil Easy Reading Version
“பாபிலோனில் ஜனங்கள் அழுதுக்கொண்டிருப்பதை நாங்கள் கேட்கமுடியும். பாபிலோன் தேசத்தில் ஜனங்கள் பொருட்களை அழித்துக் கொண்டிருக்கும் ஓசையைக் கேட்கமுடியும்.
திருவிவிலியம்
⁽பாபிலோனிலிருந்து␢ கூக்குரல் கேட்கிறது;␢ கல்தேயரின் நாட்டிலிருந்து␢ பேரழிவின் இரைச்சல் கேட்கிறது.⁾
King James Version (KJV)
A sound of a cry cometh from Babylon, and great destruction from the land of the Chaldeans:
American Standard Version (ASV)
The sound of a cry from Babylon, and of great destruction from the land of the Chaldeans!
Bible in Basic English (BBE)
There is the sound of a cry from Babylon, and of a great destruction from the land of the Chaldaeans:
Darby English Bible (DBY)
The sound of a cry [cometh] from Babylon, and great destruction from the land of the Chaldeans;
World English Bible (WEB)
The sound of a cry from Babylon, and of great destruction from the land of the Chaldeans!
Young’s Literal Translation (YLT)
A voice of a cry `is’ from Babylon, And of great destruction from the land of the Chaldean.
எரேமியா Jeremiah 51:54
பாபிலோனிலிருந்து கூக்குரலின் சத்தமும், கல்தேயர் தேசத்திலிருந்து மகா சங்காரமும் கேட்கப்படும்.
A sound of a cry cometh from Babylon, and great destruction from the land of the Chaldeans:
| ק֥וֹל | qôl | kole | |
| זְעָקָ֖ה | zĕʿāqâ | zeh-ah-KA | |
| מִבָּבֶ֑ל | mibbābel | mee-ba-VEL | |
| וְשֶׁ֥בֶר | wĕšeber | veh-SHEH-ver | |
| גָּד֖וֹל | gādôl | ɡa-DOLE | |
| מֵאֶ֥רֶץ | mēʾereṣ | may-EH-rets | |
| כַּשְׂדִּֽים׃ | kaśdîm | kahs-DEEM |
இணை வசனம்
Jeremiah 50:22
தேசத͠Τிலே யுத்ததின் சத்Τமும் மகா சங்Εாரமும் உண்டு.
Jeremiah 48:3
பாழ்க்கடிப்பினாலும் பெரிய நொறுக்குதலினாலும் உண்டாகிற கூப்பிடுதலின் சத்தம் ஒரொனாயிமிலிருந்து கேட்கப்படும்.
Jeremiah 50:46
பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் ஜாதிகளுக்குள்ளே கேட்கப்படும்.
Isaiah 13:6
அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது, அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்.
Isaiah 15:5
என் இருதயம் மோவாபினிமித்தம் ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையோடே ஏறுகிறார்கள்; ஒரோனாயீமின் வழியிலே நொறுங்குதலின் கூக்குரல் இடுகிறார்கள்.
Jeremiah 50:27
அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேரக்கடவது; ஐயோ! அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே.
Jeremiah 50:43
அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்குண்டாகும் வேதனையப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும்.
Zephaniah 1:10
அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Revelation 18:17
மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,
Tags பாபிலோனிலிருந்து கூக்குரலின் சத்தமும் கல்தேயர் தேசத்திலிருந்து மகா சங்காரமும் கேட்கப்படும்
எரேமியா 51:54 Concordance எரேமியா 51:54 Interlinear எரேமியா 51:54 Image