எரேமியா 8:18
நான் சஞ்சலத்தில் ஆறுதலடையப்பார்த்தும், என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
நான் சஞ்சலத்தில் ஆறுதலடையப்பார்த்தும், என் இருதயம் பலவீனமாயிருக்கிறது.
Tamil Easy Reading Version
“தேவனே, நான் மிகவும் வருத்தத்தோடும், பெருந்துயரத்தோடும் இருக்கிறேன்.
திருவிவிலியம்
⁽துயரம் என்னை மேற்கொண்டது;␢ என் உள்ளம் நலிந்து போய்விட்டது.⁾
Other Title
எரேமியாவின் புலம்பல்
King James Version (KJV)
When I would comfort myself against sorrow, my heart is faint in me.
American Standard Version (ASV)
Oh that I could comfort myself against sorrow! my heart is faint within me.
Bible in Basic English (BBE)
Sorrow has come on me! my heart in me is feeble.
Darby English Bible (DBY)
My comfort in my sadness! my heart is faint in me!
World English Bible (WEB)
Oh that I could comfort myself against sorrow! my heart is faint within me.
Young’s Literal Translation (YLT)
My refreshing for me `is’ sorrow, For me my heart `is’ sick.
எரேமியா Jeremiah 8:18
நான் சஞ்சலத்தில் ஆறுதலடையப்பார்த்தும், என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.
When I would comfort myself against sorrow, my heart is faint in me.
| מַבְלִ֥יגִיתִ֖י | mablîgîtî | mahv-LEE-ɡee-TEE | |
| עֲלֵ֣י | ʿălê | uh-LAY | |
| יָג֑וֹן | yāgôn | ya-ɡONE | |
| עָלַ֖י | ʿālay | ah-LAI | |
| לִבִּ֥י | libbî | lee-BEE | |
| דַוָּֽי׃ | dawwāy | da-WAI |
இணை வசனம்
Isaiah 22:4
ஆகையால், என்னை நோக்கிப் பாராதேயுங்கள்; என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள் என்கிறேன்.
Lamentations 1:16
இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச் சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.
Lamentations 5:17
அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின.
Job 7:13
என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேனாகில்,
Jeremiah 6:24
அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; இடுக்கம், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது.
Jeremiah 10:19
ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன்.
Daniel 10:16
அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத்தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்.
Habakkuk 3:16
நான் கேட்டபொழுது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.
Tags நான் சஞ்சலத்தில் ஆறுதலடையப்பார்த்தும் என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது
எரேமியா 8:18 Concordance எரேமியா 8:18 Interlinear எரேமியா 8:18 Image