Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 19:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 19 யோபு 19:6

யோபு 19:6
தேவன் என்னைக் கவிழ்த்து தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.

Tamil Indian Revised Version
தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் தேவனே எனக்குத் தவறிழைத்தார். என்னைப் பிடிப்பதற்கு அவர் ஒரு கண்ணியை வைத்தார்.

திருவிவிலியம்
⁽கடவுள்தான் என்னை␢ நெருக்கடிக்குள் செலுத்தினார் என்றும்,␢ வலைவீசி என்னை வளைத்தார் என்றும்␢ அறிந்துகொள்க!⁾

Job 19:5Job 19Job 19:7

King James Version (KJV)
Know now that God hath overthrown me, and hath compassed me with his net.

American Standard Version (ASV)
Know now that God hath subverted me `in my cause’, And hath compassed me with his net.

Bible in Basic English (BBE)
Be certain that it is God who has done me wrong, and has taken me in his net.

Darby English Bible (DBY)
Know now that +God hath overthrown me, and hath surrounded me with his net.

Webster’s Bible (WBT)
Know now that God hath overthrown me, and hath encompassed me with his net.

World English Bible (WEB)
Know now that God has subverted me, And has surrounded me with his net.

Young’s Literal Translation (YLT)
Know now, that God turned me upside down, And His net against me hath set round,

யோபு Job 19:6
தேவன் என்னைக் கவிழ்த்து தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.
Know now that God hath overthrown me, and hath compassed me with his net.

דְּֽעוּdĕʿûdeh-OO
אֵ֭פוֹʾēpôA-foh
כִּיkee
אֱל֣וֹהַּʾĕlôahay-LOH-ah
עִוְּתָ֑נִיʿiwwĕtānîee-weh-TA-nee
וּ֝מְצוּד֗וֹûmĕṣûdôOO-meh-tsoo-DOH
עָלַ֥יʿālayah-LAI
הִקִּֽיף׃hiqqîphee-KEEF

இணை வசனம்

Job 18:8
அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.

Hosea 7:12
அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் வீசுவேன், அவர்களை ஆகாயத்துப் பறவைகளைப்போல கீழே விழப்பண்ணுவேன்; அவர்களுடைய சபையில் கேள்வியானதின்படியே அவர்களை தண்டிப்பேன்.

Ezekiel 32:3
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு ஜனக்கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என் வலையை வீசுவேன்; அவர்கள் என் வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.

Ezekiel 12:13
நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் சாவான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.

Lamentations 1:12
வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.

Psalm 66:10
தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.

Psalm 44:9
நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர்.

Job 27:2
என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,

Job 16:11
தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார்.

Job 7:20
மன்னுயிரைக் காப்பவரே, பாவஞ்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? நான் எனக்குத்தானே பாரமாயிருக்கும்படிக்கு, நீர் என்னை உமக்கு இலக்காக வைத்தது என்ன?


Tags தேவன் என்னைக் கவிழ்த்து தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்
யோபு 19:6 Concordance யோபு 19:6 Interlinear யோபு 19:6 Image