Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 22:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 22 யோபு 22:25

யோபு 22:25
அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும் உமக்குச் சொக்க வெள்ளியுமாயிருப்பார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார்.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள தேவனே, உனக்குப் பொன்னாகட்டும். அவரே உனக்கு வெள்ளிக் குவியல் ஆகட்டும்.

திருவிவிலியம்
⁽எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும்,␢ வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார்.⁾

Job 22:24Job 22Job 22:26

King James Version (KJV)
Yea, the Almighty shall be thy defence, and thou shalt have plenty of silver.

American Standard Version (ASV)
And the Almighty will be thy treasure, And precious silver unto thee.

Bible in Basic English (BBE)
Then the Ruler of all will be your gold, and his teaching will be your silver;

Darby English Bible (DBY)
Then the Almighty will be thy precious ore, and silver heaped up unto thee;

Webster’s Bible (WBT)
Yea, the Almighty shall be thy defense and thou shalt have plenty of silver.

World English Bible (WEB)
The Almighty will be your treasure, Precious silver to you.

Young’s Literal Translation (YLT)
And the Mighty hath been thy defence, And silver `is’ strength to thee.

யோபு Job 22:25
அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும் உமக்குச் சொக்க வெள்ளியுமாயிருப்பார்.
Yea, the Almighty shall be thy defence, and thou shalt have plenty of silver.

וְהָיָ֣הwĕhāyâveh-ha-YA
שַׁדַּ֣יšaddaysha-DAI
בְּצָרֶ֑יךָbĕṣārêkābeh-tsa-RAY-ha
וְכֶ֖סֶףwĕkesepveh-HEH-sef
תּוֹעָפ֣וֹתtôʿāpôttoh-ah-FOTE
לָֽךְ׃lāklahk

இணை வசனம்

Isaiah 33:6
பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.

James 2:5
என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

Genesis 15:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்; ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.

Psalm 16:5
கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.

Psalm 18:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

Psalm 84:11
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

Isaiah 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

2 Corinthians 6:10
துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.

Romans 8:31
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?


Tags அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும் உமக்குச் சொக்க வெள்ளியுமாயிருப்பார்
யோபு 22:25 Concordance யோபு 22:25 Interlinear யோபு 22:25 Image