யோபு 27:10
அவன் சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?
Tamil Indian Revised Version
அவன் சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?
Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பேசுவதில் அவன் களிப்படைந்திருக்க வேண்டும். எப்போதும் அம்மனிதன் தேவனிடம் ஜெபம் செய்திருக்க வேண்டும்.
திருவிவிலியம்
⁽எல்லாம் வல்லவர் தரும் மகிழ்ச்சியை␢ அவர்கள் நாடுவார்களா?␢ கடவுளைக் காலமெல்லாம் அழைப்பார்களா?⁾
King James Version (KJV)
Will he delight himself in the Almighty? will he always call upon God?
American Standard Version (ASV)
Will he delight himself in the Almighty, And call upon God at all times?
Bible in Basic English (BBE)
Will he take delight in the Ruler of all, and make his prayer to God at all times?
Darby English Bible (DBY)
Doth he delight himself in the Almighty? will he at all times call upon +God?
Webster’s Bible (WBT)
Will he delight himself in the Almighty? will he always call upon God?
World English Bible (WEB)
Will he delight himself in the Almighty, And call on God at all times?
Young’s Literal Translation (YLT)
On the Mighty doth he delight himself? Call God at all times?
யோபு Job 27:10
அவன் சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?
Will he delight himself in the Almighty? will he always call upon God?
| אִם | ʾim | eem | |
| עַל | ʿal | al | |
| שַׁדַּ֥י | šadday | sha-DAI | |
| יִתְעַנָּ֑ג | yitʿannāg | yeet-ah-NAHɡ | |
| יִקְרָ֖א | yiqrāʾ | yeek-RA | |
| אֱל֣וֹהַּ | ʾĕlôah | ay-LOH-ah | |
| בְּכָל | bĕkāl | beh-HAHL | |
| עֵֽת׃ | ʿēt | ate |
இணை வசனம்
Psalm 37:4
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
Job 22:26
அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
1 Thessalonians 5:17
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
Ephesians 6:18
எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
Acts 10:2
அவன் தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.
Luke 18:1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
Matthew 13:21
ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.
Habakkuk 3:18
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
Psalm 78:34
அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
Psalm 43:4
அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.
Tags அவன் சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ
யோபு 27:10 Concordance யோபு 27:10 Interlinear யோபு 27:10 Image