Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 3:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 3 யோபு 3:9

யோபு 3:9
அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் உண்டாகமலும், விடியற்காலத்து வெளுப்பை அது காணாமலும் இருப்பதாக.

Tamil Indian Revised Version
அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் தோன்றாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது பார்க்காமலும் இருப்பதாக.

Tamil Easy Reading Version
அந்நாளின் விடிவெள்ளி இருளாகட்டும். அந்த இரவு விடியலின் ஒளிக்காகக் காத்திருக்கட்டும், ஆனால் அந்த ஒளி ஒருபோதும் வராதிருக்கட்டும். சூரியனின் முதல் கதிர்களை அது பார்காதிருக்கட்டும்.

திருவிவிலியம்
⁽அதன் விடியற்காலை விண்மீன்கள்␢ இருண்டு போகட்டும்;␢ அது விடியலொளிக்குக் காத்திருக்க␢ அதுவும் இல்லாமற்போகட்டும்;␢ அது வைகறையின் கண்விழிப்பைக்␢ காணாதிருக்கட்டும்.⁾

Job 3:8Job 3Job 3:10

King James Version (KJV)
Let the stars of the twilight thereof be dark; let it look for light, but have none; neither let it see the dawning of the day:

American Standard Version (ASV)
Let the stars of the twilight thereof be dark: Let it look for light, but have none; Neither let it behold the eyelids of the morning:

Bible in Basic English (BBE)
Let its morning stars be dark; let it be looking for light, but may it not have any; let it not see the eyes of the dawn.

Darby English Bible (DBY)
Let the stars of its twilight be dark; let it wait for light, and have none, neither let it see the eyelids of the dawn:

Webster’s Bible (WBT)
Let the stars of its twilight be dark; let it look for light, but have none; neither let it see the dawning of the day:

World English Bible (WEB)
Let the stars of the twilight of it be dark. Let it look for light, but have none, Neither let it see the eyelids of the morning,

Young’s Literal Translation (YLT)
Let the stars of its twilight be dark, Let it wait for light, and there is none, And let it not look on the eyelids of the dawn.

யோபு Job 3:9
அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் உண்டாகமலும், விடியற்காலத்து வெளுப்பை அது காணாமலும் இருப்பதாக.
Let the stars of the twilight thereof be dark; let it look for light, but have none; neither let it see the dawning of the day:

יֶחְשְׁכוּ֮yeḥšĕkûyek-sheh-HOO
כּֽוֹכְבֵ֪יkôkĕbêkoh-heh-VAY
נִ֫שְׁפּ֥וֹnišpôNEESH-POH
יְקַוyĕqǎwyeh-KAHV
לְא֥וֹרlĕʾôrleh-ORE
וָאַ֑יִןwāʾayinva-AH-yeen
וְאַלwĕʾalveh-AL
יִ֝רְאֶ֗הyirʾeYEER-EH
בְּעַפְעַפֵּיbĕʿapʿappêbeh-af-ah-PAY
שָֽׁחַר׃šāḥarSHA-hahr

இணை வசனம்

Job 41:18
அது தும்முகையில் ஒளிவீசும், அதின் கண்கள் அருணோதயத்தின் புருவங்களைப்போல் இருக்கிறது.

Job 30:26
நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.

Jeremiah 8:15
சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கியகாலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.

Jeremiah 13:16
அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும் நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.


Tags அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் உண்டாகமலும் விடியற்காலத்து வெளுப்பை அது காணாமலும் இருப்பதாக
யோபு 3:9 Concordance யோபு 3:9 Interlinear யோபு 3:9 Image