யோபு 30:19
சேற்றிலே தள்ளப்பட்டேன்; தூளுக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
Tamil Indian Revised Version
சேற்றிலே தள்ளப்பட்டேன்; புழுதிக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
Tamil Easy Reading Version
தேவன் என்னைச் சேற்றினுள் தள்ளினார். நான் அழுக்கைப் போன்றும் சாம்பலைப் போன்றும் ஆனேன்.
திருவிவிலியம்
⁽கடவுள் சேற்றில் என்னை அமிழ்த்தி விட்டார்;␢ புழுதியும் சாம்பலும்போல் ஆனேன்.⁾
King James Version (KJV)
He hath cast me into the mire, and I am become like dust and ashes.
American Standard Version (ASV)
He hath cast me into the mire, And I am become like dust and ashes.
Bible in Basic English (BBE)
Truly God has made me low, even to the earth, and I have become like dust.
Darby English Bible (DBY)
He hath cast me into the mire, and I have become like dust and ashes.
Webster’s Bible (WBT)
He hath cast me into the mire, and I have become like dust and ashes.
World English Bible (WEB)
He has cast me into the mire. I have become like dust and ashes.
Young’s Literal Translation (YLT)
Casting me into mire, And I am become like dust and ashes.
யோபு Job 30:19
சேற்றிலே தள்ளப்பட்டேன்; தூளுக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
He hath cast me into the mire, and I am become like dust and ashes.
| הֹרָ֥נִי | hōrānî | hoh-RA-nee | |
| לַחֹ֑מֶר | laḥōmer | la-HOH-mer | |
| וָ֝אֶתְמַשֵּׁ֗ל | wāʾetmaššēl | VA-et-ma-SHALE | |
| כֶּעָפָ֥ר | keʿāpār | keh-ah-FAHR | |
| וָאֵֽפֶר׃ | wāʾēper | va-A-fer |
இணை வசனம்
Genesis 18:27
அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.
Job 9:31
நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும்.
Job 42:6
ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.
Job 2:8
அவன் ஒரு ஓட்டை எடுத்து தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான்.
Psalm 69:1
தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.
Psalm 69:14
நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும்.
Jeremiah 38:6
அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.
Tags சேற்றிலே தள்ளப்பட்டேன் தூளுக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்
யோபு 30:19 Concordance யோபு 30:19 Interlinear யோபு 30:19 Image