Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 33:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 33 யோபு 33:14

யோபு 33:14
தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே.

Tamil Indian Revised Version
தேவன் ஒரு முறை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம் முறை பார்த்து மாற்றுகிறவரல்லவே.

Tamil Easy Reading Version
தேவன் தாம் செய்கிற எல்லாவற்றையும் விளக்கலாம். வெவ்வேறு வகைகளில் தேவன் பேசலாம், ஆனால் ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள்.

திருவிவிலியம்
⁽ஏனெனில், இறைவன் முதலில்␢ ஒருவகையில் இயம்புகின்றார்;␢ இரண்டாவது வேறுவகையில் விளம்புகின்றார்;␢ அதை யாரும் உணர்வதில்லை.⁾

Job 33:13Job 33Job 33:15

King James Version (KJV)
For God speaketh once, yea twice, yet man perceiveth it not.

American Standard Version (ASV)
For God speaketh once, Yea twice, `though man’ regardeth it not.

Bible in Basic English (BBE)
For God gives his word in one way, even in two, and man is not conscious of it:

Darby English Bible (DBY)
For ùGod speaketh once, and twice, — [and man] perceiveth it not —

Webster’s Bible (WBT)
For God speaketh once, yes twice, yet man perceiveth it not.

World English Bible (WEB)
For God speaks once, Yes twice, though man pays no attention.

Young’s Literal Translation (YLT)
For once doth God speak, and twice, (He doth not behold it.)

யோபு Job 33:14
தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே.
For God speaketh once, yea twice, yet man perceiveth it not.

כִּֽיkee
בְאַחַ֥תbĕʾaḥatveh-ah-HAHT
יְדַבֶּרyĕdabberyeh-da-BER
אֵ֑לʾēlale
וּ֝בִשְׁתַּ֗יִםûbištayimOO-veesh-TA-yeem
לֹ֣אlōʾloh
יְשׁוּרֶֽנָּה׃yĕšûrennâyeh-shoo-REH-na

இணை வசனம்

Psalm 62:11
தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே.

Job 40:5
நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.

John 3:19
ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.

Luke 24:25
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,

Mark 8:17
இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?

Isaiah 6:9
அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.

Proverbs 1:29
அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.

Proverbs 1:24
நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.

2 Chronicles 33:10
கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்.

Matthew 13:14
ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.

Job 33:29
இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்திலே பிரகாசிப்பிக்கிறதற்கும்,


Tags தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே
யோபு 33:14 Concordance யோபு 33:14 Interlinear யோபு 33:14 Image