Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 42:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 42 யோபு 42:13

யோபு 42:13
ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.

Tamil Indian Revised Version
ஏழு மகன்களும் மூன்று மகள்களும் அவனுக்குப் பிறந்தார்கள்.

Tamil Easy Reading Version
யோபுவுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் இருந்தனர்.

திருவிவிலியம்
அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்.

Job 42:12Job 42Job 42:14

King James Version (KJV)
He had also seven sons and three daughters.

American Standard Version (ASV)
He had also seven sons and three daughters.

Bible in Basic English (BBE)
And he had seven sons and three daughters.

Darby English Bible (DBY)
And he had seven sons and three daughters.

Webster’s Bible (WBT)
He had also seven sons, and three daughters.

World English Bible (WEB)
He had also seven sons and three daughters.

Young’s Literal Translation (YLT)
And he hath seven sons and three daughters;

யோபு Job 42:13
ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.
He had also seven sons and three daughters.

וַֽיְהִיwayhîVA-hee
ל֛וֹloh
שִׁבְעָ֥נָהšibʿānâsheev-AH-na
בָנִ֖יםbānîmva-NEEM
וְשָׁל֥וֹשׁwĕšālôšveh-sha-LOHSH
בָּנֽוֹת׃bānôtba-NOTE

இணை வசனம்

Job 1:2
அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள்.

Psalm 107:41
எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.

Psalm 127:3
நீங்கள் அதிகாலையில் எழுந்து நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.

Isaiah 49:20
பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச் சொல்லுவார்கள்.


Tags ஏழு குமாரரும் மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்
யோபு 42:13 Concordance யோபு 42:13 Interlinear யோபு 42:13 Image