யோபு 5:18
அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
Tamil Indian Revised Version
அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
Tamil Easy Reading Version
தேவன் தான் ஏற்படுத்தும் காயங்களைக் கட்டுகிறார். அவர் சிலருக்குக் காயமுண்டாக்கலாம், ஆனால் அவர் கைகளே அவற்றைக் குணமாக்கும்.
திருவிவிலியம்
⁽காயப்படுத்தினாலும்␢ கட்டுப்போடுபவர் அவரே;␢ அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே.⁾
King James Version (KJV)
For he maketh sore, and bindeth up: he woundeth, and his hands make whole.
American Standard Version (ASV)
For he maketh sore, and bindeth up; He woundeth, and his hands make whole.
Bible in Basic English (BBE)
For after his punishment he gives comfort, and after wounding, his hands make you well.
Darby English Bible (DBY)
For he maketh sore, and bindeth up; he woundeth, and his hands make whole.
Webster’s Bible (WBT)
For he maketh sore, and bindeth up: he woundeth, and his hands make whole.
World English Bible (WEB)
For he wounds, and binds up; He injures, and his hands make whole.
Young’s Literal Translation (YLT)
For He doth pain, and He bindeth up, He smiteth, and His hands heal.
யோபு Job 5:18
அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
For he maketh sore, and bindeth up: he woundeth, and his hands make whole.
| כִּ֤י | kî | kee | |
| ה֣וּא | hûʾ | hoo | |
| יַכְאִ֣יב | yakʾîb | yahk-EEV | |
| וְיֶחְבָּ֑שׁ | wĕyeḥbāš | veh-yek-BAHSH | |
| יִ֝מְחַ֗ץ | yimḥaṣ | YEEM-HAHTS | |
| וְיָדָ֥ו | wĕyādāw | veh-ya-DAHV | |
| תִּרְפֶּֽינָה׃ | tirpênâ | teer-PAY-na |
இணை வசனம்
Hosea 6:1
கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மை குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
Deuteronomy 32:39
நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.
1 Samuel 2:6
கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.
Isaiah 30:26
கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்.
Psalm 147:3
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
Tags அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார் அவர் அடிக்கிறார் அவருடைய கை ஆற்றுகிறது
யோபு 5:18 Concordance யோபு 5:18 Interlinear யோபு 5:18 Image