யோபு 6:25
செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்து கொள்ளுதலினால் காரியமென்ன?
Tamil Indian Revised Version
உண்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன?
Tamil Easy Reading Version
நேர்மையான வார்த்தைகள் ஆற்றல்மிக்கவை. ஆனால் உங்கள் விவாதங்கள் எதையும் நிரூபிக்கவில்லை.
திருவிவிலியம்
⁽நேர்மையான சொற்கள்␢ எத்துணை ஆற்றலுள்ளவை? ஆனால்,␢ நீர் மெய்ப்பிப்பது எதை மெய்ப்பிக்கிறது?⁾
King James Version (KJV)
How forcible are right words! but what doth your arguing reprove?
American Standard Version (ASV)
How forcible are words of uprightness! But your reproof, what doth it reprove?
Bible in Basic English (BBE)
How pleasing are upright words! but what force is there in your arguments?
Darby English Bible (DBY)
How forcible are right words! but what doth your upbraiding reprove?
Webster’s Bible (WBT)
How forcible are right words! but what doth your arguing reprove?
World English Bible (WEB)
How forcible are words of uprightness! But your reproof, what does it reprove?
Young’s Literal Translation (YLT)
How powerful have been upright sayings, And what doth reproof from you reprove?
யோபு Job 6:25
செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்து கொள்ளுதலினால் காரியமென்ன?
How forcible are right words! but what doth your arguing reprove?
| מַה | ma | ma | |
| נִּמְרְצ֥וּ | nimrĕṣû | neem-reh-TSOO | |
| אִמְרֵי | ʾimrê | eem-RAY | |
| יֹ֑שֶׁר | yōšer | YOH-sher | |
| וּמַה | ûma | oo-MA | |
| יּוֹכִ֖יחַ | yôkîaḥ | yoh-HEE-ak | |
| הוֹכֵ֣חַ | hôkēaḥ | hoh-HAY-ak | |
| מִכֶּֽם׃ | mikkem | mee-KEM |
இணை வசனம்
Job 4:4
விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.
Proverbs 25:11
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.
Proverbs 18:21
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
Proverbs 16:21
இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்.
Proverbs 12:18
பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்.
Job 32:3
கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.
Job 24:25
அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி என் வார்த்தைகளை வியர்த்தமாக்கத்தக்கவன் யார் என்றான்.
Job 21:34
நீங்கள் வீணான ஆறுதலை எனக்குச் சொல்லுகிறது என்ன? உங்கள் மறுமொழிகளில் உண்மைக்கேடு இருக்கிறது என்றான்.
Job 16:3
காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ உத்தரவுசொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?
Job 13:5
நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது எங்களுக்கு ஞானமாயிருக்கும்.
Ecclesiastes 12:10
இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.
Tags செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு உங்கள் கடிந்து கொள்ளுதலினால் காரியமென்ன
யோபு 6:25 Concordance யோபு 6:25 Interlinear யோபு 6:25 Image