Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 8:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 8 யோபு 8:16

யோபு 8:16
வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைக்கொடி, அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்.

Tamil Indian Revised Version
வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவனுடைய தோட்டத்தின்மேலே படரும்;

Tamil Easy Reading Version
அந்த மனிதனோ சூரிய ஒளி உதிக்கும் முன் இருக்கிற பச்சை செடியைப் போலிருக்கிறான். தோட்டம் முழுவதும் அதன் கிளைகள் பரவி நிற்கும்.

திருவிவிலியம்
⁽பகலவன்முன் பசுஞ்செடி போன்றோர் அவர்கள்;␢ படரும் தோட்டமெங்கும்␢ அவர்களின் கிளைகள்.⁾

Job 8:15Job 8Job 8:17

King James Version (KJV)
He is green before the sun, and his branch shooteth forth in his garden.

American Standard Version (ASV)
He is green before the sun, And his shoots go forth over his garden.

Bible in Basic English (BBE)
He is full of strength before the sun, and his branches go out over his garden.

Darby English Bible (DBY)
He is full of sap before the sun, and his sprout shooteth forth over his garden;

Webster’s Bible (WBT)
He is green before the sun, and his branch shooteth forth in his garden.

World English Bible (WEB)
He is green before the sun, His shoots go forth over his garden.

Young’s Literal Translation (YLT)
Green he `is’ before the sun, And over his garden his branch goeth out.

யோபு Job 8:16
வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைக்கொடி, அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்.
He is green before the sun, and his branch shooteth forth in his garden.

רָטֹ֣בrāṭōbra-TOVE
ה֭וּאhûʾhoo
לִפְנֵיlipnêleef-NAY
שָׁ֑מֶשׁšāmešSHA-mesh
וְעַ֥לwĕʿalveh-AL
גַּ֝נָּת֗וֹgannātôɡA-na-TOH
יֹֽנַקְתּ֥וֹyōnaqtôyoh-nahk-TOH
תֵצֵֽא׃tēṣēʾtay-TSAY

இணை வசனம்

Psalm 80:11
அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.

Job 5:3
நிர்மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தைச் சபித்தேன்.

Job 21:7
துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்?

Psalm 37:35
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.

Psalm 73:3
துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.

Jeremiah 11:16
நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர் உனக்கு இட்டார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக்கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது.


Tags வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைக்கொடி அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்
யோபு 8:16 Concordance யோபு 8:16 Interlinear யோபு 8:16 Image