Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 10:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 10 யோசுவா 10:19

யோசுவா 10:19
நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.

Tamil Indian Revised Version
நீங்களோ நிற்காமல், உங்களுடைய எதிரிகளைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே நுழையவிடாதிருங்கள்; உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் அங்கு நின்றுகொண்டிருக்க வேண்டாம். பின் தொடர்ந்து உங்கள் பகைவர்களைத் தாக்குங்கள். அவர்கள் தங்கள் நகரத்திற்குச் செல்லவிடாதீர்கள். அவர்கள் மீது வெற்றியை உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தந்துள்ளார்” என்றான்.

திருவிவிலியம்
நீங்கள் நிற்காதீர்கள். உங்கள் பகைவர்களைத் துரத்திச் செல்லுங்கள். அவர்களைப் பின்புறத்திலிருந்து தாக்குங்கள். அவர்களைத் தங்கள் நகருக்குள் செல்ல அனுமதிக்காதீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்துள்ளார்” என்றார்.

Joshua 10:18Joshua 10Joshua 10:20

King James Version (KJV)
And stay ye not, but pursue after your enemies, and smite the hindmost of them; suffer them not to enter into their cities: for the LORD your God hath delivered them into your hand.

American Standard Version (ASV)
but stay not ye; pursue after your enemies, and smite the hindmost of them; suffer them not to enter into their cities: for Jehovah your God hath delivered them into your hand.

Bible in Basic English (BBE)
But do you, without waiting, go after their army, attacking them from the back; do not let them get into their towns, for the Lord your God has given them into your hands.

Darby English Bible (DBY)
And ye, stay not, pursue after your enemies, and smite the hindmost of them; suffer them not to enter into their cities; for Jehovah your God has given them into your hand.

Webster’s Bible (WBT)
And stay you not, but pursue your enemies, and smite the hindmost of them; suffer them not to enter into their cities: for the LORD your God hath delivered them into your hand.

World English Bible (WEB)
but don’t stay; pursue after your enemies, and strike the hindmost of them; don’t allow them to enter into their cities: for Yahweh your God has delivered them into your hand.

Young’s Literal Translation (YLT)
and ye, stand not, pursue after your enemies, and ye have smitten the hindmost of them; suffer them not to go in unto their cities, for Jehovah your God hath given them into your hand.’

யோசுவா Joshua 10:19
நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.
And stay ye not, but pursue after your enemies, and smite the hindmost of them; suffer them not to enter into their cities: for the LORD your God hath delivered them into your hand.

וְאַתֶּם֙wĕʾattemveh-ah-TEM
אַֽלʾalal
תַּעֲמֹ֔דוּtaʿămōdûta-uh-MOH-doo
רִדְפוּ֙ridpûreed-FOO
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
אֹֽיְבֵיכֶ֔םʾōyĕbêkemoh-yeh-vay-HEM
וְזִנַּבְתֶּ֖םwĕzinnabtemveh-zee-nahv-TEM
אוֹתָ֑םʾôtāmoh-TAHM
אַֽלʾalal
תִּתְּנ֗וּםtittĕnûmtee-teh-NOOM
לָבוֹא֙lābôʾla-VOH
אֶלʾelel
עָ֣רֵיהֶ֔םʿārêhemAH-ray-HEM
כִּ֧יkee
נְתָנָ֛םnĕtānāmneh-ta-NAHM
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹֽהֵיכֶ֖םʾĕlōhêkemay-loh-hay-HEM
בְּיֶדְכֶֽם׃bĕyedkembeh-yed-HEM

இணை வசனம்

Joshua 10:20
யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்கரித்தார்கள்; அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.

2 Samuel 17:13
ஒரு பட்டணத்திற்குள் புகுந்தாரேயானால், இஸ்ரவேலர் எல்லாரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப்போட்டு அங்கே ஒரு பொடிக்கல்லும் காணப்படாதே போகுமட்டும், அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்.

2 Samuel 20:6
அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து: அப்சலோமைப்பார்க்கிலும் பிக்கிரியின் குமாரனாகிய சேபா, இப்பொழுது நமக்குப் பொல்லாப்புச் செய்வான்; அவன் அரணான பட்டணங்களில் வந்தடைந்து, நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடிக்கு, நீ உன் எஜமானுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான்.

Psalm 18:37
என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் பிடிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்.

Isaiah 9:14
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.

Jeremiah 8:14
நாம் சும்மாயிருப்பானேன்? கூடிவாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் பிரவேசித்து, அங்கே சங்காரமாவோம்; நாம் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைச் சங்காரம்பண்ணி, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.

Jeremiah 48:10
கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்.


Tags நீங்களோ நில்லாமல் உங்கள் சத்துருக்களைத் துரத்தி அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள் அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்
யோசுவா 10:19 Concordance யோசுவா 10:19 Interlinear யோசுவா 10:19 Image