யோசுவா 12:3
சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரேத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல்மட்டும் இருக்கிறதேசத்தையும் தெற்கே அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.
Tamil Indian Revised Version
சமவெளி துவங்கிக் கிழக்கே இருக்கிற கின்னரோத் கடல்வரைக்கும் பெத்யெசிமோத் வழியாகக் கிழக்கே இருக்கிற சமவெளியின் கடலாகிய உப்புக்கடல்வரைக்கும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குக் கீழாக இருக்கிற தேசத்தையும் ஆட்சிசெய்தான்.
Tamil Easy Reading Version
கலிலேயா ஏரியிலிருந்து சவக்கடல் வரைக்கும் யோர்தான் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதிகளை அவன் ஆண்டுவந்தான். பெத்யெசிமோத்திலிருந்து பிஸ்கா மலைகளின் தெற்குப்பகுதி வரைக்கும் அவன் ஆண்டுவந்தான்.
திருவிவிலியம்
அராபாவிலிருந்து கிழக்கே கினரோத்துக் கடல்வரையிலும் உப்புக்கடலான அராபா கடல்வரையிலும், கிழக்கு நோக்கி பெத்தசிமோத்து வரையிலும், தெற்கில் பிஸ்கா மலைச்சரிவு வரையிலும் அரசாண்டான்.
King James Version (KJV)
And from the plain to the sea of Chinneroth on the east, and unto the sea of the plain, even the salt sea on the east, the way to Bethjeshimoth; and from the south, under Ashdothpisgah:
American Standard Version (ASV)
and the Arabah unto the sea of Chinneroth, eastward, and unto the sea of the Arabah, even the Salt Sea, eastward, the way to Beth-jeshimoth; and on the south, under the slopes of Pisgah:
Bible in Basic English (BBE)
And the Arabah to the sea of Chinneroth, to the east, and to the sea of the Arabah, that is the Salt Sea, to the east, the way to Beth-jeshimoth; and on the south, under the slopes of Pisgah:
Darby English Bible (DBY)
and the plain as far as the sea of Chinneroth on the east, and as far as the sea of the plain, the salt sea, on the east, toward Beth-jeshimoth; and on the south, under the slopes of Pisgah;
Webster’s Bible (WBT)
And from the plain to the sea of Cinneroth on the east, and to the sea of the plain, even the salt sea on the east, the way to Beth-jeshimoth; and from the south, under Ashdoth-pisgah:
World English Bible (WEB)
and the Arabah to the sea of Chinneroth, eastward, and to the sea of the Arabah, even the Salt Sea, eastward, the way to Beth-jeshimoth; and on the south, under the slopes of Pisgah:
Young’s Literal Translation (YLT)
And the plain unto the sea of Chinneroth eastward, and unto the sea of the plain (the salt sea) eastward, the way to Beth-Jeshimoth, and from the south under the springs of Pisgah.
யோசுவா Joshua 12:3
சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரேத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல்மட்டும் இருக்கிறதேசத்தையும் தெற்கே அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.
And from the plain to the sea of Chinneroth on the east, and unto the sea of the plain, even the salt sea on the east, the way to Bethjeshimoth; and from the south, under Ashdothpisgah:
| וְהָֽעֲרָבָה֩ | wĕhāʿărābāh | veh-ha-uh-ra-VA | |
| עַד | ʿad | ad | |
| יָ֨ם | yām | yahm | |
| כִּנְר֜וֹת | kinrôt | keen-ROTE | |
| מִזְרָ֗חָה | mizrāḥâ | meez-RA-ha | |
| וְ֠עַד | wĕʿad | VEH-ad | |
| יָ֣ם | yām | yahm | |
| הָֽעֲרָבָ֤ה | hāʿărābâ | ha-uh-ra-VA | |
| יָם | yām | yahm | |
| הַמֶּ֙לַח֙ | hammelaḥ | ha-MEH-LAHK | |
| מִזְרָ֔חָה | mizrāḥâ | meez-RA-ha | |
| דֶּ֖רֶךְ | derek | DEH-rek | |
| בֵּ֣ית | bêt | bate | |
| הַיְשִׁמ֑וֹת | hayšimôt | hai-shee-MOTE | |
| וּמִ֨תֵּימָ֔ן | ûmittêmān | oo-MEE-tay-MAHN | |
| תַּ֖חַת | taḥat | TA-haht | |
| אַשְׁדּ֥וֹת | ʾašdôt | ash-DOTE | |
| הַפִּסְגָּֽה׃ | happisgâ | ha-pees-ɡA |
இணை வசனம்
Deuteronomy 3:17
கின்னரேத் தொடங்கி அஸ்தோத்பிஸ்காவுக்குத் தாழ்வாய்க் கிழக்கே இருக்கிற உப்புக்கடலான சமனான வெளியின் கடல்மட்டும், யோர்தானின் எல்லைக்குள் அடங்கிய சமனான வெளியையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன்.
Joshua 13:20
பெத்பெயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான
Joshua 11:2
வடக்கேயிருக்கிற மலைகளிலும் கின்னரேத்துக்குத் தெற்கேயிருக்கிற நாட்டுப்புறத்திலும் சமபூமியிலும் மேற்கு எல்லையாகிய தோரிலும் இருக்கிற ராஜாக்களிடத்திற்கும்,
Deuteronomy 4:49
எமோரியருடைய இரண்டு ராஜாக்களின் தேசங்களான சீகோனுடைய தேசத்தையும் பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.
John 6:1
இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.
Joshua 15:5
கீழ்ப்புறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமட்டும் இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமிருக்கிற கடலின் முனை துவக்கி,
Joshua 15:2
தென்புறமான அவர்களுடைய எல்லை உப்புக்கடலின் கடைசியில் தெற்கு முகமாயிருக்கிற முனைதுவக்கி,
Joshua 3:16
மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்.
Numbers 21:20
பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.
Genesis 19:25
அந்தப் பட்டணங்களையும், அந்தச் சம பூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.
Genesis 14:3
இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய சித்தீம் பள்ளத்தாக்கிலே கூடினார்கள்.
Tags சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரேத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல்மட்டும் இருக்கிறதேசத்தையும் தெற்கே அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்
யோசுவா 12:3 Concordance யோசுவா 12:3 Interlinear யோசுவா 12:3 Image