Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 18:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 18 யோசுவா 18:12

யோசுவா 18:12
அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து, எரிகோவுக்கு வடபக்கமாய்ச் சென்று, அப்புறம் மேற்கே மலையில் ஏறி, பெத்தாவேன் வனாந்தரத்தில் போய் முடியும்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து, எரிகோவிற்கு வடக்குப் பக்கமாகச் சென்று, அதன்பின்பு மேற்கே மலையில் ஏறி, பெத்தாவேன் வனாந்திரத்தில் போய் முடியும்.

Tamil Easy Reading Version
யோர்தான் நதியருகே அதன் வடக்கெல்லை ஆரம்பித்தது. எரிகோவின் வடக்குக் கரையோரமாக எல்லை தொடர்ந்தது. பெத்தாவேனின் கிழக்குப் பகுதிவரைக்கும் அவ்வெல்லை சென்றது.

திருவிவிலியம்
அவர்களது எல்லை வடக்குப் பகுதியில் யோர்தானிலிருந்து தொடங்கிப் பின்னர் எரிகோவில் வட சரிவில் ஏறி, பிறகு மேற்கில் மலைப்பக்கம் சென்று பெத்சாவேன் பாலைநிலத்தில் முடிவடைகிறது.

Joshua 18:11Joshua 18Joshua 18:13

King James Version (KJV)
And their border on the north side was from Jordan; and the border went up to the side of Jericho on the north side, and went up through the mountains westward; and the goings out thereof were at the wilderness of Bethaven.

American Standard Version (ASV)
And their border on the north quarter was from the Jordan; and the border went up to the side of Jericho on the north, and went up through the hill-country westward; and the goings out thereof were at the wilderness of Beth-aven.

Bible in Basic English (BBE)
And their limit on the north was from the Jordan, and the line goes up to the side of Jericho on the north and through the hill-country to the west, ending at the waste land of Beth-aven.

Darby English Bible (DBY)
And their border on the north side was from the Jordan; and the border went up to the side of Jericho on the north, and went up to the mountain westward; and ended at the wilderness of Beth-Aven;

Webster’s Bible (WBT)
And their border on the north side was from Jordan; and the border went up to the side of Jericho on the north side, and went up through the mountains westward; and the limits of it were at the wilderness of Beth-aven.

World English Bible (WEB)
Their border on the north quarter was from the Jordan; and the border went up to the side of Jericho on the north, and went up through the hill-country westward; and the goings out of it were at the wilderness of Beth Aven.

Young’s Literal Translation (YLT)
And the border is to them at the north side from the Jordan, and the border hath gone up unto the side of Jericho on the north, and gone up through the hill-country westward, and its outgoings have been at the wilderness of Beth-Aven;

யோசுவா Joshua 18:12
அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து, எரிகோவுக்கு வடபக்கமாய்ச் சென்று, அப்புறம் மேற்கே மலையில் ஏறி, பெத்தாவேன் வனாந்தரத்தில் போய் முடியும்.
And their border on the north side was from Jordan; and the border went up to the side of Jericho on the north side, and went up through the mountains westward; and the goings out thereof were at the wilderness of Bethaven.

וַיְהִ֨יwayhîvai-HEE
לָהֶ֧םlāhemla-HEM
הַגְּב֛וּלhaggĕbûlha-ɡeh-VOOL
לִפְאַ֥תlipʾatleef-AT
צָפ֖וֹנָהṣāpônâtsa-FOH-na
מִןminmeen
הַיַּרְדֵּ֑ןhayyardēnha-yahr-DANE
וְעָלָ֣הwĕʿālâveh-ah-LA
הַגְּבוּל֩haggĕbûlha-ɡeh-VOOL
אֶלʾelel
כֶּ֨תֶףketepKEH-tef
יְרִיח֜וֹyĕrîḥôyeh-ree-HOH
מִצָּפ֗וֹןmiṣṣāpônmee-tsa-FONE
וְעָלָ֤הwĕʿālâveh-ah-LA
בָהָר֙bāhārva-HAHR
יָ֔מָּהyāmmâYA-ma
וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
תֹּֽצְאֹתָ֔יוtōṣĕʾōtāywtoh-tseh-oh-TAV
מִדְבַּ֖רָהmidbarâmeed-BA-ra
בֵּ֥יתbêtbate
אָֽוֶן׃ʾāwenAH-ven

இணை வசனம்

Joshua 16:1
யோசேப்பின் புத்திரருக்கு விழுந்த சீட்டினால் அகப்பட்ட பங்குவீதமாவது:

Joshua 7:2
யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனுஷர் போய்; ஆயியை வேவுபார்த்து,

Joshua 2:1
நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.

Joshua 3:16
மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்.

Joshua 6:1
எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.

Hosea 4:15
இஸ்ரவேலே, நீ சோரம்போனாலும், யூதாவாகிலும் அந்தப் பாவத்துக்குள்ளாகாதிருப்பதாக; கில்காலுக்கு வராமலும், பெத்தாவேனுக்குப் போகாமலும் கர்த்தருடைய ஜீவனாணை என்று ஆணையிடாமலும் இருப்பீர்களாக.

Hosea 5:8
கிபியாவிலே எக்காளத்தையும், ராமாவிலே பூரிகையையும் ஊதுங்கள்; பெத்தாவேனிலே கதறுங்கள்; பென்யமீனே உன்னைப் பின்தொடருகிறார்கள்.

Hosea 10:5
சமாரியாவின் குடிகள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் ஜனமும், அதின் பூசாசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்.


Tags அவர்களுடைய வட எல்லை யோர்தானிலிருந்து வந்து எரிகோவுக்கு வடபக்கமாய்ச் சென்று அப்புறம் மேற்கே மலையில் ஏறி பெத்தாவேன் வனாந்தரத்தில் போய் முடியும்
யோசுவா 18:12 Concordance யோசுவா 18:12 Interlinear யோசுவா 18:12 Image