Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 18:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 18 யோசுவா 18:13

யோசுவா 18:13
அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லூசுக்கு வந்து, லூசுக்குத் தென்பக்கமாய்ப் போய், அதரோத் அதாருக்குத் தாழ்வான பெத்தரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும்.

Tamil Indian Revised Version
அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லூசுக்கு வந்து, லூசுக்குத் தெற்குப் பக்கமாகப் போய், அதரோத்அதாருக்குக் கீழே உள்ள பெத்தொரோனுக்குத் தெற்கே இருக்கிற மலையருகே இறங்கும்.

Tamil Easy Reading Version
லூசின் (பெத்தேலின்) தெற்கே எல்லை சென்றது. அதரோத் அதார் வரைக்கும் எல்லை தொடர்ந்தது. கீழ்பெத்தொரோனின் தெற்கிலுள்ள மலையின் மேல் அதரோத் அதார் இருந்தது.

திருவிவிலியம்
மீண்டும் அவ்வெல்லை அங்கிருந்து தெற்குப்பக்கமாகப் பெத்தேல் என்னும் லூசின் சரிவை நோக்கிச் சென்று அதனைக் கடக்கிறது. பின்னர், அவ்வெல்லை கீழ் பெத்கோரோனுக்குத் தெற்கே மலைமீது உள்ள அத்தராத்து அதாரை நோக்கிச் செல்கிறது.

Joshua 18:12Joshua 18Joshua 18:14

King James Version (KJV)
And the border went over from thence toward Luz, to the side of Luz, which is Bethel, southward; and the border descended to Atarothadar, near the hill that lieth on the south side of the nether Bethhoron.

American Standard Version (ASV)
And the border passed along from thence to Luz, to the side of Luz (the same is Beth-el), southward; and the border went down to Ataroth-addar, by the mountain that lieth on the south of Beth-horon the nether.

Bible in Basic English (BBE)
And from there the line goes south to Luz, to the side of Luz (which is Beth-el), then down to Ataroth-addar, by the mountain to the south of Beth-horon the lower.

Darby English Bible (DBY)
and the border passed on from thence toward Luz, to the south side of Luz, which is Bethel: and the border went down to Ataroth-Addar, near the hill that is on the south of the lower Beth-horon.

Webster’s Bible (WBT)
And the border went over from thence towards Luz, to the side of Luz (which is Beth-el) southward; and the border descended to Ataroth-adar, near the hill that lieth on the south side of the nether Beth-horon.

World English Bible (WEB)
The border passed along from there to Luz, to the side of Luz (the same is Bethel), southward; and the border went down to Ataroth Addar, by the mountain that lies on the south of Beth Horon the lower.

Young’s Literal Translation (YLT)
and the border hath gone over thence to Luz, unto the side of Luz (it `is’ Beth-El) southward, and the border hath gone down `to’ Atroth-Addar, by the hill that `is’ on the south of the lower Beth-Horon;

யோசுவா Joshua 18:13
அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லுூசுக்கு வந்து, லுூசுக்குத் தென்பக்கமாய்ப் போய், அதரோத் அதாருக்குத் தாழ்வான பெத்தரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும்.
And the border went over from thence toward Luz, to the side of Luz, which is Bethel, southward; and the border descended to Atarothadar, near the hill that lieth on the south side of the nether Bethhoron.

וְעָבַר֩wĕʿābarveh-ah-VAHR
מִשָּׁ֨םmiššāmmee-SHAHM
הַגְּב֜וּלhaggĕbûlha-ɡeh-VOOL
ל֗וּזָהlûzâLOO-za
אֶלʾelel
כֶּ֤תֶףketepKEH-tef
ל֙וּזָה֙lûzāhLOO-ZA
נֶ֔גְבָּהnegbâNEɡ-ba
הִ֖יאhîʾhee
בֵּֽיתbêtbate
אֵ֑לʾēlale
וְיָרַ֤דwĕyāradveh-ya-RAHD
הַגְּבוּל֙haggĕbûlha-ɡeh-VOOL
עַטְר֣וֹתʿaṭrôtat-ROTE
אַדָּ֔רʾaddārah-DAHR
עַלʿalal
הָהָ֕רhāhārha-HAHR
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
מִנֶּ֥גֶבminnegebmee-NEH-ɡev
לְבֵיתlĕbêtleh-VATE
חֹר֖וֹןḥōrônhoh-RONE
תַּחְתּֽוֹן׃taḥtôntahk-TONE

இணை வசனம்

Genesis 28:19
அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.

Joshua 16:2
பெத்தேலிலிருந்து லூசுக்குப்போய், அர்கீயினுடைய எல்லையாகிய அத்ரோத்தைக் கடந்து,

Joshua 10:11
அவர்கள் பெத்தொரோனிலிருந்து, இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

Joshua 16:5
எப்பீராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.

Joshua 21:22
கிப்சாயீமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும், அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

Judges 1:22
யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.


Tags அங்கேயிருந்து அந்த எல்லை பெத்தேலாகிய லுூசுக்கு வந்து லுூசுக்குத் தென்பக்கமாய்ப் போய் அதரோத் அதாருக்குத் தாழ்வான பெத்தரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும்
யோசுவா 18:13 Concordance யோசுவா 18:13 Interlinear யோசுவா 18:13 Image