Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 18:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 18 யோசுவா 18:14

யோசுவா 18:14
அங்கேயிருந்து எல்லை மேற்கு மூலைக்குப் பெத்தரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.

Tamil Indian Revised Version
அங்கேயிருந்து எல்லை மேற்குமூலைக்குப் பெத்தொரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாகப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா கோத்திரத்தார்களின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.

Tamil Easy Reading Version
பெத்தொரோனின் தெற்கிலுள்ள மலையிலிருந்து எல்லை தெற்கே திரும்பி, மலைக்கு மேற்குப்புறமாக சென்றது. கீரியாத் பாகாலுக்கு (கீரியாத் யெயாரீம் என்றும் அழைக்கப்பட்டது.) எல்லை சென்றது. இவ்வூர் யூதா ஜனங்களுக்குச் சொந்தமானது. இது மேற்கெல்லை ஆகும்.

திருவிவிலியம்
பின்பு, அவ்வெல்லை மேற்கு முகமாகத் திரும்பி அங்குள்ள மலைக்குத் தெற்காக பெத்கோரோனுக்கு எதிராக யூதா மக்களுக்குரிய கிரியத்துஎயாரிம் எனப்படும் கிரியத்துபாகாலில் முடிவடைகிறது. இதுவே மேற்கு எல்லை.

Joshua 18:13Joshua 18Joshua 18:15

King James Version (KJV)
And the border was drawn thence, and compassed the corner of the sea southward, from the hill that lieth before Bethhoron southward; and the goings out thereof were at Kirjathbaal, which is Kirjathjearim, a city of the children of Judah: this was the west quarter.

American Standard Version (ASV)
And the border extended `thence’, and turned about on the west quarter southward, from the mountain that lieth before Beth-horon southward; and the goings out thereof were at Kiriath-baal (the same is Kiriath-jearim), a city of the children of Judah: this was the west quarter.

Bible in Basic English (BBE)
And the limit is marked as coming round to the south on the west side from the mountain which is south of Beth-horon, and ending at Kiriath-baal (which is Kiriath-jearim), a town of the children of Judah: this is the west part.

Darby English Bible (DBY)
— And the border reached along and turned on the west side, southward from the hill that is before Beth-horon southward; and ended at Kirjath-Baal, which is Kirjath-jearim, a city of the children of Judah: this is the west side.

Webster’s Bible (WBT)
And the border was drawn thence, and compassed the corner of the sea southward, from the hill that lieth before Beth-horon southward; and the limits of it were at Kirjath-baal (which is Kirjath-jearim) a city of the children of Judah. This was the west quarter.

World English Bible (WEB)
The border extended [there], and turned about on the west quarter southward, from the mountain that lies before Beth Horon southward; and the goings out of it were at Kiriath Baal (the same is Kiriath Jearim), a city of the children of Judah: this was the west quarter.

Young’s Literal Translation (YLT)
and the border hath been marked out, and hath gone round to the corner of the sea southward, from the hill which `is’ at the front of Beth-Horon southward, and its outgoings have been unto Kirjath-Baal (it `is’ Kirjath-Jearim), a city of the sons of Judah: this `is’ the west quarter.

யோசுவா Joshua 18:14
அங்கேயிருந்து எல்லை மேற்கு மூலைக்குப் பெத்தரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.
And the border was drawn thence, and compassed the corner of the sea southward, from the hill that lieth before Bethhoron southward; and the goings out thereof were at Kirjathbaal, which is Kirjathjearim, a city of the children of Judah: this was the west quarter.

וְתָאַ֣רwĕtāʾarveh-ta-AR
הַגְּבוּל֩haggĕbûlha-ɡeh-VOOL
וְנָסַ֨בwĕnāsabveh-na-SAHV
לִפְאַתlipʾatleef-AT
יָ֜םyāmyahm
נֶ֗גְבָּהnegbâNEɡ-ba
מִןminmeen
הָהָר֙hāhārha-HAHR
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
עַלʿalal
פְּנֵ֥יpĕnêpeh-NAY
בֵיתbêtvate
חֹרוֹן֮ḥōrônhoh-RONE
נֶגְבָּה֒negbāhneɡ-BA
וְהָי֣הwĕhāyveh-HA
תֹֽצְאֹתָ֗יוtōṣĕʾōtāywtoh-tseh-oh-TAV
אֶלʾelel
קִרְיַתqiryatkeer-YAHT
בַּ֙עַל֙baʿalBA-AL
הִ֚יאhîʾhee
קִרְיַ֣תqiryatkeer-YAHT
יְעָרִ֔יםyĕʿārîmyeh-ah-REEM
עִ֖ירʿîreer
בְּנֵ֣יbĕnêbeh-NAY
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
זֹ֖אתzōtzote
פְּאַתpĕʾatpeh-AT
יָֽם׃yāmyahm

இணை வசனம்

Joshua 15:9
அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,

Joshua 15:60
கீரியாத்யெயாரீமாகிய கீரியாத் பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.

1 Samuel 7:1
அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டு வந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.

2 Samuel 6:2
கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்,

1 Chronicles 13:5
அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச்சேர்ந்த கோர் நதிதுவக்கி ஆமாத்தின் எல்லைமட்டுமுள்ள இஸ்ரவேலையெல்லாங்கூட்டி,


Tags அங்கேயிருந்து எல்லை மேற்கு மூலைக்குப் பெத்தரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும் இது மேற்கு எல்லை
யோசுவா 18:14 Concordance யோசுவா 18:14 Interlinear யோசுவா 18:14 Image