Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 21:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 21 யோசுவா 21:24

யோசுவா 21:24
ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப்பட்டணங்கள் நாலு.

Tamil Indian Revised Version
ஆயலோனையும் அதினுடைய வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நான்கு.

Tamil Easy Reading Version
ஆயலோன், காத் ரிம்மோன் ஆகியவற்றைக் கொடுத்தனர். மொத்தம், நான்கு நகரங்களையும் மிருகங்களுக்காக அந்த நகரங்களைச் சுற்றியிருந்த நிலங்களையும் கொடுத்தனர்.

திருவிவிலியம்
அய்யலோன், அதன் மேய்ச்சல் நிலம்; கத்ரிம்மோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.

Joshua 21:23Joshua 21Joshua 21:25

King James Version (KJV)
Aijalon with her suburbs, Gathrimmon with her suburbs; four cities.

American Standard Version (ASV)
Aijalon with its suburbs, Gath-rimmon with its suburbs; four cities.

Bible in Basic English (BBE)
Aijalon and Gath-rimmon with their grass-lands, four towns.

Darby English Bible (DBY)
Ajalon and its suburbs, Gath-Rimmon and its suburbs: four cities;

Webster’s Bible (WBT)
Ajalon with its suburbs, Gath-rimmon with its suburbs; four cities.

World English Bible (WEB)
Aijalon with its suburbs, Gath-rimmon with its suburbs; four cities.

Young’s Literal Translation (YLT)
Aijalon and its suburbs, Gath-Rimmon and its suburbs — four cities.

யோசுவா Joshua 21:24
ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப்பட்டணங்கள் நாலு.
Aijalon with her suburbs, Gathrimmon with her suburbs; four cities.

אֶתʾetet
אַיָּלוֹן֙ʾayyālônah-ya-LONE
וְאֶתwĕʾetveh-ET
מִגְרָשֶׁ֔הָmigrāšehāmeeɡ-ra-SHEH-ha
אֶתʾetet
גַּתgatɡaht
רִמּ֖וֹןrimmônREE-mone
וְאֶתwĕʾetveh-ET
מִגְרָשֶׁ֑הָmigrāšehāmeeɡ-ra-SHEH-ha
עָרִ֖יםʿārîmah-REEM
אַרְבַּֽע׃ʾarbaʿar-BA

இணை வசனம்

Joshua 10:12
கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றான்.

Joshua 19:42
சாலாபீன், ஆயலோன், பெத்லா,

1 Chronicles 6:69
ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,


Tags ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும் காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள் இந்தப்பட்டணங்கள் நாலு
யோசுவா 21:24 Concordance யோசுவா 21:24 Interlinear யோசுவா 21:24 Image