Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 24:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 24 யோசுவா 24:31

யோசுவா 24:31
யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய கிரியைகள் யாவையும் அறிந்து யோசுவாவுக்குப்பின்பு வெகுநாள் உயிரோடிருந்த மூப்பருடைய சகல நாட்களிலும், இஸ்ரவேலர் கர்த்தரைச் சேவித்தார்கள்.

Tamil Indian Revised Version
யோசுவா உயிரோடு இருந்த எல்லா நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய செயல்கள் அனைத்தையும் அறிந்து யோசுவாவிற்குப்பின்பு அநேகநாட்கள் உயிரோடு இருந்த மூப்பர்களுடைய எல்லா நாட்களிலும், இஸ்ரவேலர்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.

Tamil Easy Reading Version
யோசுவா உயிரோடிருந்தபோது இஸ்ரவேலர் கர்த்தருக்கு சேவை செய்தனர். யோசுவா மரித்த பின்னரும், கர்த்தருக்குத் தொடர்ந்து, ஜனங்கள் சேவை செய்து வந்தார்கள். அவர்கள் தலைவர்கள் உயிரோடிருந்தபோது ஜனங்கள் தொடர்ந்து கர்த்தரை சேவித்தனர். கர்த்தர் இஸ்ரவேலருக்குச் செய்த காரியங்களைப் பார்த்தவர்கள் இத்தலைவர்கள் ஆவர்.

திருவிவிலியம்
யோசுவாவின் வாழ்நாள் முழுவதிலும், யோசுவாவுக்குப்பின் வாழ்ந்த முதியோர்களின் நாள்களிலும் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிந்து வந்தனர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குச் செய்த அனைத்தையும் அம்முதியோர் அறிந்திருந்தனர்.

Joshua 24:30Joshua 24Joshua 24:32

King James Version (KJV)
And Israel served the LORD all the days of Joshua, and all the days of the elders that overlived Joshua, and which had known all the works of the LORD, that he had done for Israel.

American Standard Version (ASV)
And Israel served Jehovah all the days of Joshua, and all the days of the elders that outlived Joshua, and had known all the work of Jehovah, that he had wrought for Israel.

Bible in Basic English (BBE)
And Israel was true to the Lord all the days of Joshua, and all the days of the older men who were still living after Joshua’s death, and had seen what the Lord had done for Israel.

Darby English Bible (DBY)
And Israel served Jehovah all the days of Joshua, and all the days of the elders whose days were prolonged after Joshua, and who had known all the works of Jehovah, which he had done for Israel.

Webster’s Bible (WBT)
And Israel served the LORD all the days of Joshua, and all the days of the elders that outlived Joshua, and who had known all the works of the LORD that he had done for Israel.

World English Bible (WEB)
Israel served Yahweh all the days of Joshua, and all the days of the elders who outlived Joshua, and had known all the work of Yahweh, that he had worked for Israel.

Young’s Literal Translation (YLT)
And Israel serveth Jehovah all the days of Joshua, and all the days of the elders who prolonged days after Joshua, and who knew all the work of Jehovah which He did to Israel.

யோசுவா Joshua 24:31
யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய கிரியைகள் யாவையும் அறிந்து யோசுவாவுக்குப்பின்பு வெகுநாள் உயிரோடிருந்த மூப்பருடைய சகல நாட்களிலும், இஸ்ரவேலர் கர்த்தரைச் சேவித்தார்கள்.
And Israel served the LORD all the days of Joshua, and all the days of the elders that overlived Joshua, and which had known all the works of the LORD, that he had done for Israel.

וַיַּֽעֲבֹ֤דwayyaʿăbōdva-ya-uh-VODE
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
אֶתʾetet
יְהוָ֔הyĕhwâyeh-VA
כֹּ֖לkōlkole
יְמֵ֣יyĕmêyeh-MAY
יְהוֹשֻׁ֑עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
וְכֹ֣ל׀wĕkōlveh-HOLE
יְמֵ֣יyĕmêyeh-MAY
הַזְּקֵנִ֗יםhazzĕqēnîmha-zeh-kay-NEEM
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
הֶֽאֱרִ֤יכוּheʾĕrîkûheh-ay-REE-hoo
יָמִים֙yāmîmya-MEEM
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
יְהוֹשֻׁ֔עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
וַֽאֲשֶׁ֣רwaʾăšerva-uh-SHER
יָֽדְע֗וּyādĕʿûya-deh-OO
אֵ֚תʾētate
כָּלkālkahl
מַֽעֲשֵׂ֣הmaʿăśēma-uh-SAY
יְהוָ֔הyĕhwâyeh-VA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
עָשָׂ֖הʿāśâah-SA
לְיִשְׂרָאֵֽל׃lĕyiśrāʾēlleh-yees-ra-ALE

இணை வசனம்

Judges 2:7
யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.

Deuteronomy 11:2
உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த சிட்சையையும், அவருடைய மகத்துவத்தையும், அவருடைய பலத்த கையையும், அவருடைய ஓங்கிய புயத்தையும்,

Deuteronomy 31:13
அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாளெல்லாம், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் ஜனத்தைக்கூட்டி, அதை வாசிக்கவேண்டும் என்றான்.

Deuteronomy 11:7
கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம் உங்கள் கண்கள் அல்லவோ கண்டது.

Deuteronomy 31:29
என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாய் உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியைவிட்டு விலகுவீர்கள்; ஆகையால், கடைசிநாட்களில் தீங்கு உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைக்கிரியைகளினாலே கர்த்தரைக் கோபப்படுத்தும்படிக்கு, அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன் என்று சொல்லி,

2 Chronicles 24:2
ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

2 Chronicles 24:17
யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவை பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான்.

Acts 20:29
நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.

Philippians 2:12
ஆதலால், எனக்குப் பியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.


Tags யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய கிரியைகள் யாவையும் அறிந்து யோசுவாவுக்குப்பின்பு வெகுநாள் உயிரோடிருந்த மூப்பருடைய சகல நாட்களிலும் இஸ்ரவேலர் கர்த்தரைச் சேவித்தார்கள்
யோசுவா 24:31 Concordance யோசுவா 24:31 Interlinear யோசுவா 24:31 Image