Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 24:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 24 யோசுவா 24:5

யோசுவா 24:5
நான் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி, எகிப்தியரை வாதித்தேன், அப்படி அவர்கள் நடுவிலே நான் செய்தபின்பு உங்களைப் புறப்படப்பண்ணினேன்.

Tamil Indian Revised Version
நான் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி, எகிப்தியர்களை வாதித்தேன்; அப்படி அவர்கள் நடுவிலே நான் செய்தபின்பு உங்களைப் புறப்படச்செய்தேன்.

Tamil Easy Reading Version
பிறகு நான் மோசேயையும் ஆரோனையும் எகிப்திற்கு அனுப்பினேன். எனது ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்து வருமாறு அவர்களுக்குச் சொன்னேன். எகிப்து ஜனங்களுக்குப் பல கொடிய காரியங்கள் நிகழுமாறு செய்தேன், பின் உங்கள் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன்.

திருவிவிலியம்
மோசேயையும் ஆரோனையும் அனுப்பி அங்கே என் செயல்களின் மூலம் எகிப்தை வதைத்தேன். பின்னர், உங்களை வெளியே கொணர்ந்தேன்.

Joshua 24:4Joshua 24Joshua 24:6

King James Version (KJV)
I sent Moses also and Aaron, and I plagued Egypt, according to that which I did among them: and afterward I brought you out.

American Standard Version (ASV)
And I sent Moses and Aaron, and I plagued Egypt, according to that which I did in the midst thereof: and afterward I brought you out.

Bible in Basic English (BBE)
And I sent Moses and Aaron, troubling Egypt by all the signs I did among them: and after that I took you out.

Darby English Bible (DBY)
And I sent Moses and Aaron, and I plagued Egypt, according to that which I did among them; and afterwards I brought you out.

Webster’s Bible (WBT)
I sent Moses also and Aaron, and I plagued Egypt, according to that which I did among them: and afterward I brought you out.

World English Bible (WEB)
I sent Moses and Aaron, and I plagued Egypt, according to that which I did in the midst of it: and afterward I brought you out.

Young’s Literal Translation (YLT)
And I send Moses and Aaron, and plague Egypt, as I have done in its midst, and afterwards I have brought you out.

யோசுவா Joshua 24:5
நான் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி, எகிப்தியரை வாதித்தேன், அப்படி அவர்கள் நடுவிலே நான் செய்தபின்பு உங்களைப் புறப்படப்பண்ணினேன்.
I sent Moses also and Aaron, and I plagued Egypt, according to that which I did among them: and afterward I brought you out.

וָֽאֶשְׁלַ֞חwāʾešlaḥva-esh-LAHK
אֶתʾetet
מֹשֶׁ֤הmōšemoh-SHEH
וְאֶֽתwĕʾetveh-ET
אַהֲרֹן֙ʾahărōnah-huh-RONE
וָֽאֶגֹּ֣ףwāʾeggōpva-eh-ɡOFE
אֶתʾetet
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
עָשִׂ֖יתִיʿāśîtîah-SEE-tee
בְּקִרְבּ֑וֹbĕqirbôbeh-keer-BOH
וְאַחַ֖רwĕʾaḥarveh-ah-HAHR
הוֹצֵ֥אתִיhôṣēʾtîhoh-TSAY-tee
אֶתְכֶֽם׃ʾetkemet-HEM

இணை வசனம்

Exodus 3:10
நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.

Exodus 7:1
கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.

Exodus 4:12
ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்.

Exodus 12:37
இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம் பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள் பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்.

Exodus 12:51
அன்றைத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

Psalm 78:43
அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.

Psalm 105:26
தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.

Psalm 135:8
அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.

Psalm 136:10
எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.


Tags நான் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி எகிப்தியரை வாதித்தேன் அப்படி அவர்கள் நடுவிலே நான் செய்தபின்பு உங்களைப் புறப்படப்பண்ணினேன்
யோசுவா 24:5 Concordance யோசுவா 24:5 Interlinear யோசுவா 24:5 Image