Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 11:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 11 நியாயாதிபதிகள் 11:13

நியாயாதிபதிகள் 11:13
அம்மோன் புத்திரரின் ராஜா யெப்தாவின் ஸ்தானாபதிகளை நோக்கி: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவக்கி யாபோக்மட்டும், யோர்தான்மட்டும் இருக்கிற என் தேசத்தைக் கட்டிக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாய்த் திரும்பக்கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அம்மோன் மக்களின் ராஜா யெப்தாவின் தூதுவர்களை நோக்கி: இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவங்கி யாபோக், யோர்தான்வரை இருக்கிற என்னுடைய தேசத்தைக் பிடித்துக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாகத் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லுங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
அம்மோனிய ஜனங்களின் அரசன் யெப்தாவிடமிருந்து வந்தோருக்கு, “எகிப்திலிருந்து வந்தபோது இஸ்ரவேலர் எங்கள் தேசத்தை எடுத்துக்கொண்டதால் நாங்கள் இஸ்ரவேலை எதிர்த்துப் போர் செய்கிறோம். அர்னோன் நதியிலிருந்து யாபோக் நதி வரைக்கும் யோர்தான் நதிவரைக்கும் அவர்கள் எங்கள் தேசத்தை கைப்பற்றிக்கொண்டார்கள். இப்போது எங்கள் தேசத்தை அமைதியான முறையில் திரும்பக் கொடுத்துவிடுமாறு இஸ்ரவேலர்களிடம் கூறு” என்றான்.

திருவிவிலியம்
அம்மோனியரின் மன்னன் இப்தாவின் தூதரிடம், “இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியே வருகையில் அர்னோனிலிருந்து யாபோக்குவரை, யோர்தான் வரையிலும் என் நிலத்தைப் பறித்துக் கொண்டனர். இப்பொழுது அவற்றைச் சமாதானமாகத் திருப்பிக் கொடும்” என்றான்.

Judges 11:12Judges 11Judges 11:14

King James Version (KJV)
And the king of the children of Ammon answered unto the messengers of Jephthah, Because Israel took away my land, when they came up out of Egypt, from Arnon even unto Jabbok, and unto Jordan: now therefore restore those lands again peaceably.

American Standard Version (ASV)
And the king of the children of Ammon answered unto the messengers of Jephthah, Because Israel took away my land, when he came up out of Egypt, from the Arnon even unto the Jabbok, and unto the Jordan: now therefore restore those `lands’ again peaceably.

Bible in Basic English (BBE)
And the king of the children of Ammon said to the men sent by Jephthah, Because Israel, when he came up out of Egypt, took away my land, from the Arnon as far as the Jabbok and as far as Jordan: so now, give me back those lands quietly.

Darby English Bible (DBY)
And the king of the Ammonites answered the messengers of Jephthah, “Because Israel on coming from Egypt took away my land, from the Arnon to the Jabbok and to the Jordan; now therefore restore it peaceably.”

Webster’s Bible (WBT)
And the king of the children of Ammon answered to the messengers of Jephthah, Because Israel took away my land, when they came out of Egypt, from Arnon even to Jabbok, and to Jordan: now therefore restore those lands again peaceably.

World English Bible (WEB)
The king of the children of Ammon answered to the messengers of Jephthah, Because Israel took away my land, when he came up out of Egypt, from the Arnon even to the Jabbok, and to the Jordan: now therefore restore those [lands] again peaceably.

Young’s Literal Translation (YLT)
And the king of the Bene-Ammon saith unto the messengers of Jephthah, `Because Israel took my land in his coming up out of Egypt, from Arnon, and unto the Jabbok, and unto the Jordan; and now, restore them in peace.’

நியாயாதிபதிகள் Judges 11:13
அம்மோன் புத்திரரின் ராஜா யெப்தாவின் ஸ்தானாபதிகளை நோக்கி: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவக்கி யாபோக்மட்டும், யோர்தான்மட்டும் இருக்கிற என் தேசத்தைக் கட்டிக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாய்த் திரும்பக்கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான்.
And the king of the children of Ammon answered unto the messengers of Jephthah, Because Israel took away my land, when they came up out of Egypt, from Arnon even unto Jabbok, and unto Jordan: now therefore restore those lands again peaceably.

וַיֹּאמֶר֩wayyōʾmerva-yoh-MER
מֶ֨לֶךְmelekMEH-lek
בְּנֵֽיbĕnêbeh-NAY
עַמּ֜וֹןʿammônAH-mone
אֶלʾelel
מַלְאֲכֵ֣יmalʾăkêmahl-uh-HAY
יִפְתָּ֗חyiptāḥyeef-TAHK
כִּֽיkee
לָקַ֨חlāqaḥla-KAHK
יִשְׂרָאֵ֤לyiśrāʾēlyees-ra-ALE
אֶתʾetet
אַרְצִי֙ʾarṣiyar-TSEE
בַּֽעֲלוֹת֣וֹbaʿălôtôba-uh-loh-TOH
מִמִּצְרַ֔יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
מֵֽאַרְנ֥וֹןmēʾarnônmay-ar-NONE
וְעַדwĕʿadveh-AD
הַיַּבֹּ֖קhayyabbōqha-ya-BOKE
וְעַדwĕʿadveh-AD
הַיַּרְדֵּ֑ןhayyardēnha-yahr-DANE
וְעַתָּ֕הwĕʿattâveh-ah-TA
הָשִׁ֥יבָהhāšîbâha-SHEE-va
אֶתְהֶ֖ןʾethenet-HEN
בְּשָׁלֽוֹם׃bĕšālômbeh-sha-LOME

இணை வசனம்

Genesis 32:22
இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான்.

Numbers 21:24
இஸ்ரவேலர் அவனைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அர்னோன் தொடங்கி அம்மோன் புத்திரரின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்குமுள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் புத்திரரின் எல்லை அரணிப்பானதாயிருந்தது.

Deuteronomy 2:37
அம்மோன் புத்திரருடைய தேசத்தையும், யாபோக் ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.

Deuteronomy 3:16
மேலும் கீலேயாத் தொடங்கி அர்னோன் நதி ஓடுகிற பள்ளத்தாக்கும், கடையாந்தரமுமான அம்மோன் புத்திரரின் எல்லையாகிய யோபோக்கு ஆறுமட்டும் இருக்கிற தேசத்தையும்,

Proverbs 19:5
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.

Proverbs 19:9
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவன்.


Tags அம்மோன் புத்திரரின் ராஜா யெப்தாவின் ஸ்தானாபதிகளை நோக்கி இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது அர்னோன் துவக்கி யாபோக்மட்டும் யோர்தான்மட்டும் இருக்கிற என் தேசத்தைக் கட்டிக்கொண்டார்களே இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாய்த் திரும்பக்கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான்
நியாயாதிபதிகள் 11:13 Concordance நியாயாதிபதிகள் 11:13 Interlinear நியாயாதிபதிகள் 11:13 Image