Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 11:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 11 நியாயாதிபதிகள் 11:20

நியாயாதிபதிகள் 11:20
சீகோன் இஸ்ரவேலரை நம்பாததினால், தன் எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன் ஜனங்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே பாளயமிறங்கி, இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினான்.

Tamil Indian Revised Version
சீகோன் இஸ்ரவேலர்களை நம்பாததால், தன்னுடைய எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன்னுடைய மக்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே முகாமிட்டு, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தான்.

Tamil Easy Reading Version
ஆனால், எமோரிய அரசனாகிய சீகோன் தன் எல்லைகளைக் கடந்து செல்ல இஸ்ரவேலரை அனுமதிக்கவில்லை. சீகோன் தம் ஆட்களை ஒருங்கே அழைத்து யாகாசில் முகாமிட்டான். பின் எமோரியர் இஸ்ரவேலரோடு போர் செய்தனர்.

திருவிவிலியம்
ஆனால், சீகோன் இஸ்ரயேலரை நம்பாததால் அவர்களைத் தன் எல்லைக்குள் விடாது, தன் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, யாகசிவில் பாளையம் இறங்கி இஸ்ரயேல் மக்களுடன் போர்புரிந்தான்.

Judges 11:19Judges 11Judges 11:21

King James Version (KJV)
But Sihon trusted not Israel to pass through his coast: but Sihon gathered all his people together, and pitched in Jahaz, and fought against Israel.

American Standard Version (ASV)
But Sihon trusted not Israel to pass through his border; but Sihon gathered all his people together, and encamped in Jahaz, and fought against Israel.

Bible in Basic English (BBE)
But Sihon would not give way and let Israel go through his land; and Sihon got together all his people, and put his army in position in Jahaz, and made war on Israel.

Darby English Bible (DBY)
But Sihon did not trust Israel to pass through his territory; so Sihon gathered all his people together, and encamped at Jahaz, and fought with Israel.

Webster’s Bible (WBT)
But Sihon trusted not Israel to pass through his border: but Sihon collected all his people, and encamped in Jahaz, and fought against Israel.

World English Bible (WEB)
But Sihon didn’t trust Israel to pass through his border; but Sihon gathered all his people together, and encamped in Jahaz, and fought against Israel.

Young’s Literal Translation (YLT)
and Sihon hath not trusted Israel to pass over through his border, and Sihon gathereth all his people, and they encamp in Jahaz, and fight with Israel;

நியாயாதிபதிகள் Judges 11:20
சீகோன் இஸ்ரவேலரை நம்பாததினால், தன் எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன் ஜனங்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே பாளயமிறங்கி, இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினான்.
But Sihon trusted not Israel to pass through his coast: but Sihon gathered all his people together, and pitched in Jahaz, and fought against Israel.

וְלֹֽאwĕlōʾveh-LOH
הֶאֱמִ֨יןheʾĕmînheh-ay-MEEN
סִיח֤וֹןsîḥônsee-HONE
אֶתʾetet
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
עֲבֹ֣רʿăbōruh-VORE
בִּגְבֻל֔וֹbigbulôbeeɡ-voo-LOH
וַיֶּֽאֱסֹ֤ףwayyeʾĕsōpva-yeh-ay-SOFE
סִיחוֹן֙sîḥônsee-HONE
אֶתʾetet
כָּלkālkahl
עַמּ֔וֹʿammôAH-moh
וַֽיַּחֲנ֖וּwayyaḥănûva-ya-huh-NOO
בְּיָ֑הְצָהbĕyāhĕṣâbeh-YA-heh-tsa
וַיִּלָּ֖חֶםwayyillāḥemva-yee-LA-hem
עִםʿimeem
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

இணை வசனம்

Numbers 21:23
சீகோன் தன் எல்லைவழியாய்க் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான்.

Deuteronomy 2:32
சீகோன் தன்னுடைய எல்லா ஜனங்களோடுங்கூட நம்மோடே யுத்தம்பண்ணப் புறப்பட்டு, யாகாசிலே வந்தான்.

Joshua 13:15
மோசே ரூபன் புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய வம்சங்களுக்குத் தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான்.

Nehemiah 9:22
அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும் பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.

Psalm 135:10
அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று;

Psalm 136:17
பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.


Tags சீகோன் இஸ்ரவேலரை நம்பாததினால் தன் எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன் ஜனங்களையெல்லாம் கூட்டி யாகாசிலே பாளயமிறங்கி இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினான்
நியாயாதிபதிகள் 11:20 Concordance நியாயாதிபதிகள் 11:20 Interlinear நியாயாதிபதிகள் 11:20 Image