Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 16:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 16 நியாயாதிபதிகள் 16:4

நியாயாதிபதிகள் 16:4
அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்.

Tamil Indian Revised Version
அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணோடு அன்பாயிருந்தான்.

Tamil Easy Reading Version
பின்னர் சிம்சோன் தெலீலாள் என்னும் ஒரு பெண்ணை நேசித்தான். அவள் சோரேக் என்னும் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவள்.

திருவிவிலியம்
அதன்பின் சோரேக்குப் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்தார். அவள் பெயர் தெலீலா.

Title
சிம்சோனும் தெலீலாளும்

Other Title
சிம்சோனும் தெலீலாவும்

Judges 16:3Judges 16Judges 16:5

King James Version (KJV)
And it came to pass afterward, that he loved a woman in the valley of Sorek, whose name was Delilah.

American Standard Version (ASV)
And it came to pass afterward, that he loved a woman in the valley of Sorek, whose name was Delilah.

Bible in Basic English (BBE)
Now after this, he was in love with a woman in the valley of Sorek, named Delilah.

Darby English Bible (DBY)
After this he loved a woman in the valley of Sorek, whose name was Deli’lah.

Webster’s Bible (WBT)
And it came to pass afterward, that he loved a woman in the valley of Sorek, whose name was Delilah.

World English Bible (WEB)
It came to pass afterward, that he loved a woman in the valley of Sorek, whose name was Delilah.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass afterwards that he loveth a woman in the valley of Sorek, and her name `is’ Delilah,

நியாயாதிபதிகள் Judges 16:4
அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்.
And it came to pass afterward, that he loved a woman in the valley of Sorek, whose name was Delilah.

וַֽיְהִי֙wayhiyva-HEE
אַֽחֲרֵיʾaḥărêAH-huh-ray
כֵ֔ןkēnhane
וַיֶּֽאֱהַ֥בwayyeʾĕhabva-yeh-ay-HAHV
אִשָּׁ֖הʾiššâee-SHA
בְּנַ֣חַלbĕnaḥalbeh-NA-hahl
שֹׂרֵ֑קśōrēqsoh-RAKE
וּשְׁמָ֖הּûšĕmāhoo-sheh-MA
דְּלִילָֽה׃dĕlîlâdeh-lee-LA

இணை வசனம்

1 Kings 11:1
ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.

Nehemiah 13:26
இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார்; அப்பபடிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.

Proverbs 22:14
பரஸ்திரீகளின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.

Proverbs 23:27
வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.

Proverbs 26:11
நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.

Proverbs 27:22
மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.

1 Corinthians 10:6
அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.


Tags அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்
நியாயாதிபதிகள் 16:4 Concordance நியாயாதிபதிகள் 16:4 Interlinear நியாயாதிபதிகள் 16:4 Image