Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 17:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 17 நியாயாதிபதிகள் 17:12

நியாயாதிபதிகள் 17:12
மீகா அந்த லேவியனைப் பிரதிஷ்டை பண்ணினான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி மீகாவின் வீட்டில் இருந்தான்.

Tamil Indian Revised Version
மீகா அந்த லேவியனைப் புனிதமான வேலைக்கு அர்ப்பணம் செய்தான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி, மீகாவின் வீட்டில் இருந்தான்.

Tamil Easy Reading Version
மீகா அவனைப் பூஜை செய்பவனாகத் தேர்ந்தெடுத்தான். எனவே அவன் பூஜை செய்பவனாக மீகாவின் வீட்டில் வாழ்ந்து வந்தான்.

திருவிவிலியம்
மீக்கா, இளைஞரான அந்த லேவியரைக் குருவாக நியமித்தார். அவர் மீக்காவின் வீட்டில் வாழ்ந்து வந்தார்.

Judges 17:11Judges 17Judges 17:13

King James Version (KJV)
And Micah consecrated the Levite; and the young man became his priest, and was in the house of Micah.

American Standard Version (ASV)
And Micah consecrated the Levite, and the young man became his priest, and was in the house of Micah.

Bible in Basic English (BBE)
And Micah gave the position to the Levite, and the young man became his priest, and was in the house of Micah.

Darby English Bible (DBY)
And Micah installed the Levite, and the young man became his priest, and was in the house of Micah.

Webster’s Bible (WBT)
And Micah consecrated the Levite; and the young man became his priest, and was in the house of Micah.

World English Bible (WEB)
Micah consecrated the Levite, and the young man became his priest, and was in the house of Micah.

Young’s Literal Translation (YLT)
And Micah consecrateth the hand of the Levite, and the young man is to him for a priest, and he is in the house of Micah,

நியாயாதிபதிகள் Judges 17:12
மீகா அந்த லேவியனைப் பிரதிஷ்டை பண்ணினான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி மீகாவின் வீட்டில் இருந்தான்.
And Micah consecrated the Levite; and the young man became his priest, and was in the house of Micah.

וַיְמַלֵּ֤אwaymallēʾvai-ma-LAY
מִיכָה֙mîkāhmee-HA
אֶתʾetet
יַ֣דyadyahd
הַלֵּוִ֔יhallēwîha-lay-VEE
וַֽיְהִיwayhîVA-hee
ל֥וֹloh
הַנַּ֖עַרhannaʿarha-NA-ar
לְכֹהֵ֑ןlĕkōhēnleh-hoh-HANE
וַיְהִ֖יwayhîvai-HEE
בְּבֵ֥יתbĕbêtbeh-VATE
מִיכָֽה׃mîkâmee-HA

இணை வசனம்

Judges 18:30
அப்பொழுது தாண் புத்திரர் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு ஸ்தாபித்துக்கொண்டார்கள்; மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரனும் அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப் போன நாள்மட்டும், தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள்.

Numbers 16:5
பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.

Numbers 16:8
பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்;

1 Kings 12:31
அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான்.

1 Kings 13:33
இந்த நடபடிக்குப்பின்பு, யெரொபெயாம் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பாமல், மறுபடியும் ஜனத்தில் ஈனமானவர்களை மேடைகளின் ஆசாரியராக்கினான்; எவன் மேல் அவனுக்கு மனதிருந்ததோ அவனைப் பிரதிஷ்டைப்பண்ணினான்; அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியரானார்கள்.


Tags மீகா அந்த லேவியனைப் பிரதிஷ்டை பண்ணினான் அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி மீகாவின் வீட்டில் இருந்தான்
நியாயாதிபதிகள் 17:12 Concordance நியாயாதிபதிகள் 17:12 Interlinear நியாயாதிபதிகள் 17:12 Image