நியாயாதிபதிகள் 17:6
அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.
Tamil Indian Revised Version
அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானபடி செய்துவந்தான்.
Tamil Easy Reading Version
(அப்போது இஸ்ரவேலருக்கு அரசனாக யாருமில்லை. எனவே, ஒவ்வொருவனும் தான் சரியென நினைத்ததையே செய்தான்.)
திருவிவிலியம்
அந்நாள்களில் இஸ்ரயேலில் அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப் பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்.⒫
King James Version (KJV)
In those days there was no king in Israel, but every man did that which was right in his own eyes.
American Standard Version (ASV)
In those days there was no king in Israel: every man did that which was right in his own eyes.
Bible in Basic English (BBE)
In those days there was no king in Israel: every man did as seemed right to him.
Darby English Bible (DBY)
In those days there was no king in Israel; every man did what was right in his own eyes.
Webster’s Bible (WBT)
In those days there was no king in Israel, but every man did that which was right in his own eyes.
World English Bible (WEB)
In those days there was no king in Israel: every man did that which was right in his own eyes.
Young’s Literal Translation (YLT)
in those days there is no king in Israel, each that which is right in his own eyes doth.
நியாயாதிபதிகள் Judges 17:6
அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.
In those days there was no king in Israel, but every man did that which was right in his own eyes.
| בַּיָּמִ֣ים | bayyāmîm | ba-ya-MEEM | |
| הָהֵ֔ם | hāhēm | ha-HAME | |
| אֵ֥ין | ʾên | ane | |
| מֶ֖לֶךְ | melek | MEH-lek | |
| בְּיִשְׂרָאֵ֑ל | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE | |
| אִ֛ישׁ | ʾîš | eesh | |
| הַיָּשָׁ֥ר | hayyāšār | ha-ya-SHAHR | |
| בְּעֵינָ֖יו | bĕʿênāyw | beh-ay-NAV | |
| יַֽעֲשֶֽׂה׃ | yaʿăśe | YA-uh-SEH |
இணை வசனம்
Judges 21:25
அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.
Judges 19:1
இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே பரதேசியாய்த் தங்கின ஒரு லேவியன் இருந்தான்; அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராளாகிய ஒரு ஸ்திரீயைத் தனக்கு மறுமனையாட்டியாகக் கொண்டிருந்தான்.
Judges 18:1
அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை.
Deuteronomy 12:8
இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக.
Proverbs 14:12
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
Jeremiah 44:16
நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல்,
Ecclesiastes 11:9
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
Proverbs 16:2
மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
Proverbs 12:15
மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
Psalm 12:4
அவர்கள்: எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
Judges 21:3
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்துபோகத்தக்கதாக இஸ்ரவேலில் இந்தக் காரியம் நேரிட்டது என்ன என்றார்கள்.
Deuteronomy 33:5
ஜனங்களின் தலைவரும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் கூட்டங்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார்.
Genesis 36:31
இஸ்ரவேல் புத்திரர்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்தில் ஆண்ட ராஜாக்களாவன:
Tags அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்
நியாயாதிபதிகள் 17:6 Concordance நியாயாதிபதிகள் 17:6 Interlinear நியாயாதிபதிகள் 17:6 Image