Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 17:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 17 நியாயாதிபதிகள் 17:7

நியாயாதிபதிகள் 17:7
யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானும் லேவியனுமான ஒரு வாலிபன் அங்கே தங்கியிருந்தான்.

Tamil Indian Revised Version
யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊர்க்காரனும் லேவியனுமான ஒரு வாலிபன் அங்கே தங்கியிருந்தான்;

Tamil Easy Reading Version
அங்கு இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் நகரிலிருந்து வந்தவன். அவன் யூதா கோத்திரத்தினரோடு வாழ்ந்து வந்தான்.

திருவிவிலியம்
யூதாநாட்டுப் பெத்லகேமில், யூதா குலத்தைச் சார்ந்த லேவியரான ஓர் இளைஞர் தங்கியிருந்தார்.

Judges 17:6Judges 17Judges 17:8

King James Version (KJV)
And there was a young man out of Bethlehemjudah of the family of Judah, who was a Levite, and he sojourned there.

American Standard Version (ASV)
And there was a young man out of Beth-lehem-judah, of the family of Judah, who was a Levite; and he sojourned there.

Bible in Basic English (BBE)
Now there was a young man living in Beth-lehem-judah, of the family of Judah and a Levite, who was not a townsman of the place.

Darby English Bible (DBY)
Now there was a young man of Bethlehem in Judah, of the family of Judah, who was a Levite; and he sojourned there.

Webster’s Bible (WBT)
And there was a young man out of Beth-lehem-judah of the family of Judah, who was a Levite, and he sojourned there.

World English Bible (WEB)
There was a young man out of Bethlehem Judah, of the family of Judah, who was a Levite; and he sojourned there.

Young’s Literal Translation (YLT)
And there is a young man of Beth-Lehem-Judah, of the family of Judah, and he `is’ a Levite, and he `is’ a sojourner there.

நியாயாதிபதிகள் Judges 17:7
யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானும் லேவியனுமான ஒரு வாலிபன் அங்கே தங்கியிருந்தான்.
And there was a young man out of Bethlehemjudah of the family of Judah, who was a Levite, and he sojourned there.

וַֽיְהִיwayhîVA-hee
נַ֗עַרnaʿarNA-ar
מִבֵּ֥יתmibbêtmee-BATE
לֶ֙חֶם֙leḥemLEH-HEM
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
מִמִּשְׁפַּ֖חַתmimmišpaḥatmee-meesh-PA-haht
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
וְה֥וּאwĕhûʾveh-HOO
לֵוִ֖יlēwîlay-VEE
וְה֥וּאwĕhûʾveh-HOO
גָֽרgārɡahr
שָֽׁם׃šāmshahm

இணை வசனம்

Ruth 1:1
நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.

Micah 5:2
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.

Matthew 2:1
ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,

Matthew 2:5
அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:

Genesis 35:19
ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.

Joshua 19:15
காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,

Judges 19:1
இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே பரதேசியாய்த் தங்கின ஒரு லேவியன் இருந்தான்; அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராளாகிய ஒரு ஸ்திரீயைத் தனக்கு மறுமனையாட்டியாகக் கொண்டிருந்தான்.


Tags யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானும் லேவியனுமான ஒரு வாலிபன் அங்கே தங்கியிருந்தான்
நியாயாதிபதிகள் 17:7 Concordance நியாயாதிபதிகள் 17:7 Interlinear நியாயாதிபதிகள் 17:7 Image