Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 18:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 18 நியாயாதிபதிகள் 18:6

நியாயாதிபதிகள் 18:6
அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடே போங்கள்; உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான்.

Tamil Indian Revised Version
அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடு போங்கள்; உங்கள் பயணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான்.

Tamil Easy Reading Version
பூஜை செய்யும் இளைஞன் அந்த 5 மனிதரிடமும், “ஆம், சமாதானத்தோடு செல்லுங்கள். உங்கள் பாதையில் கர்த்தர் உங்களை வழிநடத்துவார்” என்றான்.

திருவிவிலியம்
குரு அவர்களிடம், “மன அமைதியுடன் செல்லுங்கள். நீங்கள் மேற்கொண்டுள்ள பயணத்தை ஆண்டவர் கண்ணோக்கிக் காப்பார்” என்றார்.⒫

Judges 18:5Judges 18Judges 18:7

King James Version (KJV)
And the priest said unto them, Go in peace: before the LORD is your way wherein ye go.

American Standard Version (ASV)
And the priest said unto them, Go in peace: before Jehovah is your way wherein ye go.

Bible in Basic English (BBE)
And the priest said to them, Go in peace: your way is guided by the Lord.

Darby English Bible (DBY)
And the priest said to them, “Go in peace. The journey on which you go is under the eye of the LORD.”

Webster’s Bible (WBT)
And the priest said to them, Go in peace: before the LORD is your way in which ye go.

World English Bible (WEB)
The priest said to them, Go in peace: before Yahweh is your way wherein you go.

Young’s Literal Translation (YLT)
And the priest saith to them, `Go in peace; over-against Jehovah `is’ your way in which ye go.’

நியாயாதிபதிகள் Judges 18:6
அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடே போங்கள்; உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான்.
And the priest said unto them, Go in peace: before the LORD is your way wherein ye go.

וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
לָהֶ֛םlāhemla-HEM
הַכֹּהֵ֖ןhakkōhēnha-koh-HANE
לְכ֣וּlĕkûleh-HOO
לְשָׁל֑וֹםlĕšālômleh-sha-LOME
נֹ֣כַחnōkaḥNOH-hahk
יְהוָ֔הyĕhwâyeh-VA
דַּרְכְּכֶ֖םdarkĕkemdahr-keh-HEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
תֵּֽלְכוּtēlĕkûTAY-leh-hoo
בָֽהּ׃bāhva

இணை வசனம்

1 Kings 22:6
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

Deuteronomy 11:12
அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.

1 Kings 22:12
சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

1 Kings 22:15
அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: "போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின்கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

Psalm 33:18
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

Jeremiah 23:21
அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.

Jeremiah 23:32
இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1 Thessalonians 3:11
நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக.


Tags அவர்களுக்கு அந்த ஆசாரியன் சமாதானத்தோடே போங்கள் உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான்
நியாயாதிபதிகள் 18:6 Concordance நியாயாதிபதிகள் 18:6 Interlinear நியாயாதிபதிகள் 18:6 Image