Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 19:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 19 நியாயாதிபதிகள் 19:21

நியாயாதிபதிகள் 19:21
அவனைத் தன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டுபோய், கழுதைகளுக்குத் தீபனம்போட்டான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்டு, புசித்துக் குடித்தார்கள்.

Tamil Indian Revised Version
அவனைத் தன்னுடைய வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோய், கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்டு, சாப்பிட்டுக் குடித்தார்கள்.

Tamil Easy Reading Version
பின்‌பு முதியவன் லேவியனையும் அவனோடிருந்தவர்களையும் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுச் சென்றான். லேவியனின் கழுதைகளுக்குத் தீனி கொடுத்தான். அவர்கள் கால்களைக் கழுவி, உண்ணவும் பருகவும் செய்தனர்.

திருவிவிலியம்
அவர் அவரைத் தம் வீட்டுக்கு அழைத்து வந்தார். கழுதைகளுக்குத் தீவனம் அளித்தார். அவர்கள் தங்கள் பாதங்களைக் கழுவினர்; உண்டு குடித்தனர்.⒫

Judges 19:20Judges 19Judges 19:22

King James Version (KJV)
So he brought him into his house, and gave provender unto the asses: and they washed their feet, and did eat and drink.

American Standard Version (ASV)
So he brought him into his house, and gave the asses fodder; and they washed their feet, and did eat and drink.

Bible in Basic English (BBE)
So he took them into his house and gave the asses food; and after washing their feet they took food and drink.

Darby English Bible (DBY)
So he brought him into his house, and gave the asses provender; and they washed their feet, and ate and drank.

Webster’s Bible (WBT)
So he brought him into his house, and gave provender to the asses: and they washed their feet and ate and drank.

World English Bible (WEB)
So he brought him into his house, and gave the donkeys fodder; and they washed their feet, and ate and drink.

Young’s Literal Translation (YLT)
And he bringeth him in to his house, and mixeth `food’ for the asses, and they wash their feet, and eat and drink.

நியாயாதிபதிகள் Judges 19:21
அவனைத் தன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டுபோய், கழுதைகளுக்குத் தீபனம்போட்டான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்டு, புசித்துக் குடித்தார்கள்.
So he brought him into his house, and gave provender unto the asses: and they washed their feet, and did eat and drink.

וַיְבִיאֵ֣הוּwaybîʾēhûvai-vee-A-hoo
לְבֵית֔וֹlĕbêtôleh-vay-TOH
וַיָּ֖בָוֹלwayyābāwōlva-YA-va-ole
לַֽחֲמוֹרִ֑יםlaḥămôrîmla-huh-moh-REEM
וַֽיִּרְחֲצוּ֙wayyirḥăṣûva-yeer-huh-TSOO
רַגְלֵיהֶ֔םraglêhemrahɡ-lay-HEM
וַיֹּֽאכְל֖וּwayyōʾkĕlûva-yoh-heh-LOO
וַיִּשְׁתּֽוּ׃wayyištûva-yeesh-TOO

இணை வசனம்

Genesis 18:4
கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்.

Genesis 43:24
மேலும் அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்.

Luke 7:44
ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப்பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.

Genesis 24:32
அப்பொழுது அந்த மனிதன் வீட்டுக்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடே வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.

1 Samuel 25:41
அவள் எழுந்திருந்து, தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள்.

2 Samuel 11:8
பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.

John 13:4
போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைச் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,

John 13:14
ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.

1 Timothy 5:10
பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.


Tags அவனைத் தன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டுபோய் கழுதைகளுக்குத் தீபனம்போட்டான் அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்டு புசித்துக் குடித்தார்கள்
நியாயாதிபதிகள் 19:21 Concordance நியாயாதிபதிகள் 19:21 Interlinear நியாயாதிபதிகள் 19:21 Image