Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 4:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 4 நியாயாதிபதிகள் 4:1

நியாயாதிபதிகள் 4:1
ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.

Tamil Indian Revised Version
ஏகூத் இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பக் கர்த்தருடைய பார்வைக்குத் தீமையானதைச் செய்துவந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஏகூத் மரித்த பின்பு, தீயவை எனக் கர்த்தரால் குறிக்கப்பட்டச் செயல்களை மீண்டும் ஜனங்கள் செய்ய ஆரம்பித்தனர்.

திருவிவிலியம்
ஏகூது இறந்தபின், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்தனர்.

Title
பெண் நியாயாதிபதியும் தீர்க்கதரிசியுமான தெபோராள்

Other Title
தெபோராவும் பாராக்கும்

Judges 4Judges 4:2

King James Version (KJV)
And the children of Israel again did evil in the sight of the LORD, when Ehud was dead.

American Standard Version (ASV)
And the children of Israel again did that which was evil in the sight of Jehovah, when Ehud was dead.

Bible in Basic English (BBE)
And the children of Israel again did evil in the eyes of the Lord when Ehud was dead.

Darby English Bible (DBY)
And the people of Israel again did what was evil in the sight of the LORD, after Ehud died.

Webster’s Bible (WBT)
And the children of Israel again did evil in the sight of the LORD, after Ehud was dead.

World English Bible (WEB)
The children of Israel again did that which was evil in the sight of Yahweh, when Ehud was dead.

Young’s Literal Translation (YLT)
And the sons of Israel add to do the evil thing in the eyes of Jehovah when Ehud is dead,

நியாயாதிபதிகள் Judges 4:1
ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.
And the children of Israel again did evil in the sight of the LORD, when Ehud was dead.

וַיֹּסִ֙פוּ֙wayyōsipûva-yoh-SEE-FOO
בְּנֵ֣יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
הָרַ֖עhāraʿha-RA
בְּעֵינֵ֣יbĕʿênêbeh-ay-NAY
יְהוָ֑הyĕhwâyeh-VA
וְאֵה֖וּדwĕʾēhûdveh-ay-HOOD
מֵֽת׃mētmate

இணை வசனம்

Jeremiah 5:3
கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்.

Psalm 106:43
அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.

Nehemiah 9:23
அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் பிதாக்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்து வந்தீர்.

Judges 10:6
இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.

Judges 6:1
பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்.

Judges 3:12
இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்.

Judges 3:7
இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது,

Judges 2:19
நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்து கொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்.

Judges 2:11
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,

Leviticus 26:23
நான் செய்யும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,


Tags ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்
நியாயாதிபதிகள் 4:1 Concordance நியாயாதிபதிகள் 4:1 Interlinear நியாயாதிபதிகள் 4:1 Image