Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 5:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 5 நியாயாதிபதிகள் 5:22

நியாயாதிபதிகள் 5:22
அப்பொழுது குதிரைகளின் குளம்புகள்; பாய்ச்சலினாலே, பலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.

Tamil Indian Revised Version
அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே, பெலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.

Tamil Easy Reading Version
குதிரையின் குளம்புகள் பூமியில் மோதின. சிசெராவின் பலமான குதிரைகள் ஓடின, மேலும் ஓடின.

திருவிவிலியம்
⁽குதிரைகளின் குளம்புகள் நிலத்தை␢ அதிரச் செய்தன.␢ குதிரைகள் பாய்ந்து ஓடின;␢ வேகமாக விரைந்து ஓடின.⁾

Judges 5:21Judges 5Judges 5:23

King James Version (KJV)
Then were the horsehoofs broken by the means of the pransings, the pransings of their mighty ones.

American Standard Version (ASV)
Then did the horsehoofs stamp By reason of the prancings, the prancings of their strong ones.

Bible in Basic English (BBE)
Then loudly the feet of the horses were sounding with the stamping, the stamping of their war-horses.

Darby English Bible (DBY)
“Then loud beat the horses’ hoofs with the galloping, galloping of his steeds.

Webster’s Bible (WBT)
Then were the horse’s hoofs broken by the means of the prancings, the prancings of their mighty ones.

World English Bible (WEB)
Then did the horse hoofs stamp By reason of the prancings, the prancings of their strong ones.

Young’s Literal Translation (YLT)
Then broken were the horse-heels, By pransings — pransings of its mighty ones.

நியாயாதிபதிகள் Judges 5:22
அப்பொழுது குதிரைகளின் குளம்புகள்; பாய்ச்சலினாலே, பலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.
Then were the horsehoofs broken by the means of the pransings, the pransings of their mighty ones.

אָ֥זʾāzaz
הָֽלְמ֖וּhālĕmûha-leh-MOO
עִקְּבֵיʿiqqĕbêee-keh-VAY
ס֑וּסsûssoos
מִֽדַּהֲר֖וֹתmiddahărôtmee-da-huh-ROTE
דַּֽהֲר֥וֹתdahărôtda-huh-ROTE
אַבִּירָֽיו׃ʾabbîrāywah-bee-RAIV

இணை வசனம்

Psalm 20:7
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

Psalm 33:17
இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.

Psalm 147:10
அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்.

Isaiah 5:28
அவர்கள் அம்புகள் கூர்மையும், அவர்கள் வில்லுகளெல்லாம் நாணேற்றினவைகளும், அவர்கள் குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்ட்டவைகளும், அவர்கள் உருளைகள் சுழல்காற்றுக்கு ஒத்தவைகளுமாயிருக்கும்.

Jeremiah 47:4
பெலிஸ்தரையெல்லாம் பாழாக்கவும், தீருவுக்கும் சீதோனுக்கும் மீதியான சகாயரையெல்லாம் சங்காரம்பண்ணவும் வருகிற நாளிலே இப்படியாகும்; கப்தோர் என்னும் கடற்கரையான தேசத்தாரில் மீதியாகிய பெலிஸ்தரையும் கர்த்தர் பாழாக்குவார்.

Micah 4:13
சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும் அவர்களுடைய ஆஸ்தியைப் பூமிக்கெல்லாம் ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.


Tags அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே பலவான்களின் பாய்ச்சலினாலேயே பிளந்துபோயின
நியாயாதிபதிகள் 5:22 Concordance நியாயாதிபதிகள் 5:22 Interlinear நியாயாதிபதிகள் 5:22 Image