நியாயாதிபதிகள் 6:39
அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன், உமது கோபம் என் மேல் மூளாதிருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரேவிசை சோதனைபண்ணட்டும்; தோல்மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒரு முறை மட்டும் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் வராமல் இருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரே முறை மட்டும் சோதனைசெய்கிறேன்; தோல் மட்டும் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.
Tamil Easy Reading Version
அப்போது கிதியோன் தேவனை நோக்கி, “என்னிடம் கோபங்கொள்ளாதிரும். இன்னும் ஒரே ஒரு விஷயம் குறித்து மட்டும் உம்மிடம் கேட்டுவிடுகிறேன். ஆட்டுத்தோலால் உம்மை மீண்டும் ஒருமுறை சோதிப்பேன். இம்முறை தரையெல்லாம் பனியால் ஈரமாயிருக்க, தோல் மட்டும் உலர்ந்திருக்கச் செய்யும்” என்றான்.
திருவிவிலியம்
கிதியோன் கடவுளிடத்தில், “எனக்கு எதிராக நீர் சினம் கொள்ளாதீர். மீண்டும் ஒரு முறை நான் பேசுகிறேன். இன்னும் ஒருமுறை மட்டும் நான் கம்பளியால் சோதித்துப் பார்க்கிறேன். கம்பளி மட்டும் உலர்ந்திருக்க வேண்டும். தரைமீதெங்கும் பனி இறங்கி இருக்க வேண்டும்” என்றார்.
King James Version (KJV)
And Gideon said unto God, Let not thine anger be hot against me, and I will speak but this once: let me prove, I pray thee, but this once with the fleece; let it now be dry only upon the fleece, and upon all the ground let there be dew.
American Standard Version (ASV)
And Gideon said unto God, Let not thine anger be kindled against me, and I will speak but this once: let me make trial, I pray thee, but this once with the fleece; let it now be dry only upon the fleece, and upon all the ground let there be dew.
Bible in Basic English (BBE)
Then Gideon said to God, Do not be moved to wrath against me if I say only this: let me make one more test with the wool; let the wool now be dry, while the earth is covered with dew.
Darby English Bible (DBY)
Then Gideon said to God, “Let not thy anger burn against me, let me speak but this once; pray, let me make trial only this once with the fleece; pray, let it be dry only on the fleece, and on all the ground let there be dew.”
Webster’s Bible (WBT)
And Gideon said to God, Let not thy anger be hot against me, and I will speak but this once: Let me make trial, I pray thee, but this once with the fleece; let it now be dry only upon the fleece, and upon all the ground let there be dew.
World English Bible (WEB)
Gideon said to God, Don’t let your anger be kindled against me, and I will speak but this once: Please let me make a trial just this once with the fleece; let it now be dry only on the fleece, and on all the ground let there be dew.
Young’s Literal Translation (YLT)
And Gideon saith unto God, `Let not Thine anger burn against me, and I speak only this time; let me try, I pray Thee, only this time with the fleece — let there be, I pray Thee, drought on the fleece alone, and on all the earth let there be dew.’
நியாயாதிபதிகள் Judges 6:39
அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன், உமது கோபம் என் மேல் மூளாதிருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரேவிசை சோதனைபண்ணட்டும்; தோல்மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.
And Gideon said unto God, Let not thine anger be hot against me, and I will speak but this once: let me prove, I pray thee, but this once with the fleece; let it now be dry only upon the fleece, and upon all the ground let there be dew.
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| גִּדְעוֹן֙ | gidʿôn | ɡeed-ONE | |
| אֶל | ʾel | el | |
| הָ֣אֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | HA-ay-loh-HEEM | |
| אַל | ʾal | al | |
| יִ֤חַר | yiḥar | YEE-hahr | |
| אַפְּךָ֙ | ʾappĕkā | ah-peh-HA | |
| בִּ֔י | bî | bee | |
| וַֽאֲדַבְּרָ֖ה | waʾădabbĕrâ | va-uh-da-beh-RA | |
| אַ֣ךְ | ʾak | ak | |
| הַפָּ֑עַם | happāʿam | ha-PA-am | |
| אֲנַסֶּ֤ה | ʾănasse | uh-na-SEH | |
| נָּא | nāʾ | na | |
| רַק | raq | rahk | |
| הַפַּ֙עַם֙ | happaʿam | ha-PA-AM | |
| בַּגִּזָּ֔ה | baggizzâ | ba-ɡee-ZA | |
| יְהִי | yĕhî | yeh-HEE | |
| נָ֨א | nāʾ | na | |
| חֹ֤רֶב | ḥōreb | HOH-rev | |
| אֶל | ʾel | el | |
| הַגִּזָּה֙ | haggizzāh | ha-ɡee-ZA | |
| לְבַדָּ֔הּ | lĕbaddāh | leh-va-DA | |
| וְעַל | wĕʿal | veh-AL | |
| כָּל | kāl | kahl | |
| הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh | |
| טָּֽל׃ | ṭāl | tahl |
இணை வசனம்
Genesis 18:32
அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
Romans 11:12
அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும்.
Acts 28:28
ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான்.
Acts 22:21
அதற்கு அவர்: நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.
Acts 13:46
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
Matthew 21:43
ஆகையால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.
Matthew 8:12
ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Isaiah 50:2
நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுஉத்தரவு கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கக் கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கண்டிதத்தினாலே கடலை வற்றப்பண்ணி நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது.
Isaiah 43:19
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
Isaiah 35:6
அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.
Psalm 107:33
அவர் ஆறுகளை அவாந்தர வெளியாகவும் நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும்,
Tags அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி நான் இன்னும் ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன் உமது கோபம் என் மேல் மூளாதிருப்பதாக தோலினாலே நான் இன்னும் ஒரேவிசை சோதனைபண்ணட்டும் தோல்மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்
நியாயாதிபதிகள் 6:39 Concordance நியாயாதிபதிகள் 6:39 Interlinear நியாயாதிபதிகள் 6:39 Image