Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 9:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 9 நியாயாதிபதிகள் 9:1

நியாயாதிபதிகள் 9:1
யெருபாகாலின் குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய், அவர்களையும் தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:

Tamil Indian Revised Version
யெருபாகாலின் மகன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன்னுடைய தாயினுடைய சகோதரர்களிடம் போய், அவர்களையும் தன்னுடைய தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:

Tamil Easy Reading Version
யெருபாகாலின் (கிதியோன்) வேலைக்காரியின் மகனான அபிமெலேக்கு சீகேமில் வாழ்ந்த தனது மாமன்மார்களிடம், “எனது தாயின் குடும்பத்தாரிடம் சென்று,

திருவிவிலியம்
எருபாகாலின் மகன் அபிமெலக்கு செக்கேமிலிருந்த தன் தாயின் சகோதரர்களிடம் சென்றான். அவர்களிடமும் தன் தந்தை, தாய் குடும்பத்தைச் சார்ந்த தன் இனத்தார் அனைவரிடமும் கூறியது:

Title
அபிமெலேக்கு அரசன் ஆகுதல்

Other Title
அபிமெலக்கு

Judges 9Judges 9:2

King James Version (KJV)
And Abimelech the son of Jerubbaal went to Shechem unto his mother’s brethren, and communed with them, and with all the family of the house of his mother’s father, saying,

American Standard Version (ASV)
And Abimelech the son of Jerubbaal went to Shechem unto his mother’s brethren, and spake with them, and with all the family of the house of his mother’s father, saying,

Bible in Basic English (BBE)
Now Abimelech, the son of Jerubbaal, went to Shechem to his mother’s family, and said to them and to all the family of his mother’s father,

Darby English Bible (DBY)
Now Abim’elech the son of Jerubba’al went to Shechem to his mother’s kinsmen and said to them and to the whole clan of his mother’s family,

Webster’s Bible (WBT)
And Abimelech the son of Jerubbaal went to Shechem to his mother’s brethren, and communed with them, and with all the family of the house of his mother’s father, saying,

World English Bible (WEB)
Abimelech the son of Jerubbaal went to Shechem to his mother’s brothers, and spoke with them, and with all the family of the house of his mother’s father, saying,

Young’s Literal Translation (YLT)
and Abimelech son of Jerubbaal goeth to Shechem, unto his mother’s brethren, and speaketh unto them, and unto all the family of the house of his mother’s father, saying,

நியாயாதிபதிகள் Judges 9:1
யெருபாகாலின் குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய், அவர்களையும் தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:
And Abimelech the son of Jerubbaal went to Shechem unto his mother's brethren, and communed with them, and with all the family of the house of his mother's father, saying,

וַיֵּ֨לֶךְwayyēlekva-YAY-lek
אֲבִימֶ֤לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
בֶּןbenben
יְרֻבַּ֙עַל֙yĕrubbaʿalyeh-roo-BA-AL
שְׁכֶ֔מָהšĕkemâsheh-HEH-ma
אֶלʾelel
אֲחֵ֖יʾăḥêuh-HAY
אִמּ֑וֹʾimmôEE-moh
וַיְדַבֵּ֣רwaydabbērvai-da-BARE
אֲלֵיהֶ֔םʾălêhemuh-lay-HEM
וְאֶלwĕʾelveh-EL
כָּלkālkahl
מִשְׁפַּ֛חַתmišpaḥatmeesh-PA-haht
בֵּיתbêtbate
אֲבִ֥יʾăbîuh-VEE
אִמּ֖וֹʾimmôEE-moh
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

இணை வசனம்

Judges 8:31
சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு என்று பேரிட்டான்.

Genesis 33:18
யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான் தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்துக்கு அருகே சென்று பட்டணத்துக்கு எதிரே கூடாரம்போட்டான்.

Genesis 34:2
அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.

2 Samuel 15:6
இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.

1 Kings 12:1
ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.

1 Kings 12:3
அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபை அனைத்தும் வந்து, ரெகொபெயாமை நோக்கி:

1 Kings 12:20
யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலருக்கெல்லாம் கேள்வியானபோது, அவனைச் சபையினிடத்தில் அழைத்தனுப்பி, அவனைச் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதாகோத்திரம்மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை.

Psalm 83:2
இதோ உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள்.

Jeremiah 18:18
அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.


Tags யெருபாகாலின் குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய் அவர்களையும் தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி
நியாயாதிபதிகள் 9:1 Concordance நியாயாதிபதிகள் 9:1 Interlinear நியாயாதிபதிகள் 9:1 Image