Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 3:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 3 புலம்பல் 3:21

புலம்பல் 3:21
இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.

Tamil Indian Revised Version
இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன்.

Tamil Easy Reading Version
ஆனால் பிறகு, ஏதோ சிலதைப் பற்றி நினைக்கிறேன். பின்னர் நான் நம்பிக்கை பெறுகிறேன். நான் என்ன நினைக்கிறேன் என்பது இதுதான்:

திருவிவிலியம்
⁽இதை என் நினைவுக்குக்␢ கொண்டு வருகின்றேன்; எனவே␢ நான் நம்பிக்கை கொள்கின்றேன்.⁾

Lamentations 3:20Lamentations 3Lamentations 3:22

King James Version (KJV)
This I recall to my mind, therefore have I hope.

American Standard Version (ASV)
This I recall to my mind; therefore have I hope.

Bible in Basic English (BBE)
This I keep in mind, and because of this I have hope.

Darby English Bible (DBY)
— This I recall to heart, therefore have I hope.

World English Bible (WEB)
This I recall to my mind; therefore have I hope.

Young’s Literal Translation (YLT)
This I turn to my heart — therefore I hope.

புலம்பல் Lamentations 3:21
இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.
This I recall to my mind, therefore have I hope.

זֹ֛אתzōtzote
אָשִׁ֥יבʾāšîbah-SHEEV
אֶלʾelel
לִבִּ֖יlibbîlee-BEE
עַלʿalal
כֵּ֥ןkēnkane
אוֹחִֽיל׃ʾôḥîloh-HEEL

இணை வசனம்

Psalm 130:7
இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.

Psalm 77:7
ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?

Psalm 119:81
உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடψய வசனத்துக்குக் காத்திருΕ்கிறேன்.

Lamentations 3:24
கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.

Habakkuk 2:3
குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.


Tags இதை என் மனதிலே வைத்து நம்பிக்கைகொண்டிருப்பேன்
புலம்பல் 3:21 Concordance புலம்பல் 3:21 Interlinear புலம்பல் 3:21 Image