Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 3:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 3 புலம்பல் 3:28

புலம்பல் 3:28
அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன்.

Tamil Indian Revised Version
அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருப்பானாக.

Tamil Easy Reading Version
கர்த்தர் நுகத்தை அவன் மீது வைக்கும்போது, அந்த மனிதன் தனியாகவும் அமைதியாகவும் இருப்பான்.

திருவிவிலியம்
⁽அவரே அதை␢ அவர்கள்மேல் வைத்தார்;␢ எனவே, தனிமையில்␢ அமைதியாய் அவர்கள் அமரட்டும்.⁾

Lamentations 3:27Lamentations 3Lamentations 3:29

King James Version (KJV)
He sitteth alone and keepeth silence, because he hath borne it upon him.

American Standard Version (ASV)
Let him sit alone and keep silence, because he hath laid it upon him.

Bible in Basic English (BBE)
Let him be seated by himself, saying nothing, because he has put it on him.

Darby English Bible (DBY)
He sitteth solitary and keepeth silence, because he hath laid it upon him;

World English Bible (WEB)
Let him sit alone and keep silence, because he has laid it on him.

Young’s Literal Translation (YLT)
He sitteth alone, and is silent, For He hath laid `it’ upon him.

புலம்பல் Lamentations 3:28
அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன்.
He sitteth alone and keepeth silence, because he hath borne it upon him.

יֵשֵׁ֤בyēšēbyay-SHAVE
בָּדָד֙bādādba-DAHD
וְיִדֹּ֔םwĕyiddōmveh-yee-DOME
כִּ֥יkee
נָטַ֖לnāṭalna-TAHL
עָלָֽיו׃ʿālāywah-LAIV

இணை வசனம்

Jeremiah 15:17
நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர்.

Lamentations 2:10
சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாய் இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; இரட்டு உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் கன்னியர்கள் தலைகவிழ்ந்து தரையை நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Psalm 39:9
நீரே இதைச் செய்தீர் என்று நான் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.

Psalm 102:7
நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன்.


Tags அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன்
புலம்பல் 3:28 Concordance புலம்பல் 3:28 Interlinear புலம்பல் 3:28 Image