லேவியராகமம் 14:11
சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அவ்வஸ்துக்களையும் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்.
Tamil Indian Revised Version
சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அப்பொருட்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்.
Tamil Easy Reading Version
அவனை தீட்டில்லாதவன் என்று அறிவித்த அதே ஆசாரியன் நோயுற்றவனையும் அவனது பலிப் பொருட்களையும் கர்த்தருக்கு முன்னால் ஆசரிப்புக் கூடாரத்திற்கு கொண்டு வர வேண்டும்.
திருவிவிலியம்
தூய்மைப்படுத்தவிருக்கும் குரு தீட்டு அகற்றப்படவிருக்கும் மனிதரையும், பலிப் பொருள்களையும், சந்திப்புக்கூடார வாயிலுக்குக் கொண்டு வருவார்.
King James Version (KJV)
And the priest that maketh him clean shall present the man that is to be made clean, and those things, before the LORD, at the door of the tabernacle of the congregation:
American Standard Version (ASV)
And the priest that cleanseth him shall set the man that is to be cleansed, and those things, before Jehovah, at the door of the tent of meeting.
Bible in Basic English (BBE)
And the priest who is making him clean will put the man who is being made clean, together with these things, before the door of the Tent of meeting.
Darby English Bible (DBY)
And the priest that cleanseth [him] shall present the man that is to be cleansed and those things before Jehovah, at the entrance of the tent of meeting.
Webster’s Bible (WBT)
And the priest that maketh him clean, shall present the man that is to be made clean, and those things, before the LORD, at the door of the tabernacle of the congregation.
World English Bible (WEB)
The priest who cleanses him shall set the man who is to be cleansed, and those things, before Yahweh, at the door of the Tent of Meeting.
Young’s Literal Translation (YLT)
`And the priest who is cleansing hath caused the man who is to be cleansed to stand with them before Jehovah, at the opening of the tent of meeting,
லேவியராகமம் Leviticus 14:11
சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அவ்வஸ்துக்களையும் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்.
And the priest that maketh him clean shall present the man that is to be made clean, and those things, before the LORD, at the door of the tabernacle of the congregation:
| וְהֶֽעֱמִ֞יד | wĕheʿĕmîd | veh-heh-ay-MEED | |
| הַכֹּהֵ֣ן | hakkōhēn | ha-koh-HANE | |
| הַֽמְטַהֵ֗ר | hamṭahēr | hahm-ta-HARE | |
| אֵ֛ת | ʾēt | ate | |
| הָאִ֥ישׁ | hāʾîš | ha-EESH | |
| הַמִּטַּהֵ֖ר | hammiṭṭahēr | ha-mee-ta-HARE | |
| וְאֹתָ֑ם | wĕʾōtām | veh-oh-TAHM | |
| לִפְנֵ֣י | lipnê | leef-NAY | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| פֶּ֖תַח | petaḥ | PEH-tahk | |
| אֹ֥הֶל | ʾōhel | OH-hel | |
| מוֹעֵֽד׃ | môʿēd | moh-ADE |
இணை வசனம்
Exodus 29:1
அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் பொருட்டு, நீ அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: ஒரு காளையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்வாயாக.
Leviticus 8:3
சபையெல்லாம் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார்.
Numbers 8:6
நீ இஸ்ரவேல் சந்ததியாரினின்று லேவியரைப் பிரித்தெடுத்து, அவர்களைச் சுத்திகரிப்பாயாக.
Numbers 8:21
லேவியர் சுத்திகரிக்கப்பட்டு, தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்; பின்பு ஆரோன் அவர்களைக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்க அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான்.
Ephesians 5:26
தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
Jude 1:24
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,
Tags சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அவ்வஸ்துக்களையும் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்
லேவியராகமம் 14:11 Concordance லேவியராகமம் 14:11 Interlinear லேவியராகமம் 14:11 Image