லேவியராகமம் 18:7
உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கலாகாது.
Tamil Indian Revised Version
உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கக்கூடாது.
Tamil Easy Reading Version
“நீங்கள் உங்கள் தந்தையோடும் தாயோடும் பாலின உறவு தொடர்புகொள்ளக் கூடாது. அந்தப் பெண் உனது தாய். எனவே நீ அவளோடு பாலின உறவு கொள்ளக் கூடாது.
திருவிவிலியம்
தந்தையின் வெற்றுடம்பாகிய உன் தாயின் வெற்றுடம்பைப் பாராதே! ஏனெனில், அவள் உன் தாய்; உன் தாயை வெற்றுடம்பாக்காதே!
King James Version (KJV)
The nakedness of thy father, or the nakedness of thy mother, shalt thou not uncover: she is thy mother; thou shalt not uncover her nakedness.
American Standard Version (ASV)
The nakedness of thy father, even the nakedness of thy mother, shalt thou not uncover: she is thy mother; thou shalt not uncover her nakedness.
Bible in Basic English (BBE)
You may not have sex relations with your father or your mother: she is your mother, you may not take her.
Darby English Bible (DBY)
The nakedness of thy father, and the nakedness of thy mother, shalt thou not uncover: she is thy mother: thou shalt not uncover her nakedness.
Webster’s Bible (WBT)
The nakedness of thy father, or the nakedness of thy mother, shalt thou not uncover: she is thy mother, thou shalt not uncover her nakedness.
World English Bible (WEB)
“‘You shall not uncover the nakedness of your father, nor the nakedness of your mother: she is your mother. You shall not uncover her nakedness.
Young’s Literal Translation (YLT)
`The nakedness of thy father and the nakedness of thy mother thou dost not uncover, she `is’ thy mother; thou dost not uncover her nakedness.
லேவியராகமம் Leviticus 18:7
உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கலாகாது.
The nakedness of thy father, or the nakedness of thy mother, shalt thou not uncover: she is thy mother; thou shalt not uncover her nakedness.
| עֶרְוַ֥ת | ʿerwat | er-VAHT | |
| אָבִ֛יךָ | ʾābîkā | ah-VEE-ha | |
| וְעֶרְוַ֥ת | wĕʿerwat | veh-er-VAHT | |
| אִמְּךָ֖ | ʾimmĕkā | ee-meh-HA | |
| לֹ֣א | lōʾ | loh | |
| תְגַלֵּ֑ה | tĕgallē | teh-ɡa-LAY | |
| אִמְּךָ֣ | ʾimmĕkā | ee-meh-HA | |
| הִ֔וא | hiw | heev | |
| לֹ֥א | lōʾ | loh | |
| תְגַלֶּ֖ה | tĕgalle | teh-ɡa-LEH | |
| עֶרְוָתָֽהּ׃ | ʿerwātāh | er-va-TA |
இணை வசனம்
Leviticus 20:11
தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
Ezekiel 22:10
தகப்பனை நிர்வாணாமாக்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; தூரஸ்திரீயைப் பலவந்தப்படுத்தினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்.
Leviticus 18:8
உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.
Leviticus 20:14
ஒருவன் ஒரு ஸ்திரீயையும் அவள் தாயையும் படைத்தால், அது முறைகேடு; இவ்வித முறைகேடு உங்களுக்குள் இராதபடிக்கு, அவனையும் அவர்களையும் அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.
Tags உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது அவள் உன் தாயானவள் அவளை நிர்வாணமாக்கலாகாது
லேவியராகமம் 18:7 Concordance லேவியராகமம் 18:7 Interlinear லேவியராகமம் 18:7 Image