Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 19:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 19 லேவியராகமம் 19:33

லேவியராகமம் 19:33
யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.

Tamil Indian Revised Version
யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.

Tamil Easy Reading Version
“உனது நாட்டில் வாழும் அயல்நாட்டுக்காரர்களுக்குக் கெடுதல் செய்யாதே.

திருவிவிலியம்
உங்கள் நாட்டில் தங்கியிருக்கும் அந்நியருக்குத் தீங்கிழைக்காதே!

Leviticus 19:32Leviticus 19Leviticus 19:34

King James Version (KJV)
And if a stranger sojourn with thee in your land, ye shall not vex him.

American Standard Version (ASV)
And if a stranger sojourn with thee in your land, ye shall not do him wrong.

Bible in Basic English (BBE)
And if a man from another country is living in your land with you, do not make life hard for him;

Darby English Bible (DBY)
And if a stranger sojourn with thee in your land, ye shall not molest him.

Webster’s Bible (WBT)
And if a stranger shall sojourn with thee in your land, ye shall not oppress him.

World English Bible (WEB)
“‘If a stranger lives as a foreigner with you in your land, you shall not do him wrong.

Young’s Literal Translation (YLT)
`And when a sojourner sojourneth with thee in your land, thou dost not oppress him;

லேவியராகமம் Leviticus 19:33
யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.
And if a stranger sojourn with thee in your land, ye shall not vex him.

וְכִֽיwĕkîveh-HEE
יָג֧וּרyāgûrya-ɡOOR
אִתְּךָ֛ʾittĕkāee-teh-HA
גֵּ֖רgērɡare
בְּאַרְצְכֶ֑םbĕʾarṣĕkembeh-ar-tseh-HEM
לֹ֥אlōʾloh
תוֹנ֖וּtônûtoh-NOO
אֹתֽוֹ׃ʾōtôoh-TOH

இணை வசனம்

Exodus 22:21
அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.

Exodus 23:9
அந்நியனை ஒடுக்காயாக; எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.

Jeremiah 7:6
பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த ஸ்தலத்திலே சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலுமிருப்பீர்களேயாகில்,

Malachi 3:5
நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Deuteronomy 10:18
அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.

Deuteronomy 24:14
உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக.

Ezekiel 22:7
உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாய் எண்ணினார்கள்; உன் நடுவில் பரதேசிக்கு இடுக்கண் செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள்.

Ezekiel 22:29
தேசத்தின் ஜனங்கள் இடுக்கண்செய்து, கொள்ளையடித்து, சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி அந்நியனை அநியாயமாய்த் துன்பப்படுத்துகிறார்கள்.


Tags யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால் அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்
லேவியராகமம் 19:33 Concordance லேவியராகமம் 19:33 Interlinear லேவியராகமம் 19:33 Image