Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 19:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 19 லேவியராகமம் 19:37

லேவியராகமம் 19:37
ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
ஆகையால் என்னுடைய கட்டளைகள், நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
“எனது கட்டளைகளையும், எனது விதிகளையும் நினைவில் கொண்டு அவற்றுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். நானே கர்த்தர்” என்று கூறினார்.

திருவிவிலியம்
நீங்கள் என் எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் கடைப்பிடித்து ஒழுகுங்கள்; நானே ஆண்டவர்!

Leviticus 19:36Leviticus 19

King James Version (KJV)
Therefore shall ye observe all my statutes, and all my judgments, and do them: I am the LORD.

American Standard Version (ASV)
And ye shall observe all my statutes, and all mine ordinances, and do them: I am Jehovah.

Bible in Basic English (BBE)
You are to keep all my rules and my decisions and do them: I am the Lord.

Darby English Bible (DBY)
And ye shall observe all my statutes, and all mine ordinances, and do them: I am Jehovah.

Webster’s Bible (WBT)
Therefore shall ye observe all my statutes, and all my judgments, and do them: I am the LORD.

World English Bible (WEB)
You shall observe all my statutes, and all my ordinances, and do them. I am Yahweh.'”

Young’s Literal Translation (YLT)
and ye have observed all my statutes, and all my judgments, and have done them; I `am’ Jehovah.’

லேவியராகமம் Leviticus 19:37
ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
Therefore shall ye observe all my statutes, and all my judgments, and do them: I am the LORD.

וּשְׁמַרְתֶּ֤םûšĕmartemoo-sheh-mahr-TEM
אֶתʾetet
כָּלkālkahl
חֻקֹּתַי֙ḥuqqōtayhoo-koh-TA
וְאֶתwĕʾetveh-ET
כָּלkālkahl
מִשְׁפָּטַ֔יmišpāṭaymeesh-pa-TAI
וַֽעֲשִׂיתֶ֖םwaʿăśîtemva-uh-see-TEM
אֹתָ֑םʾōtāmoh-TAHM
אֲנִ֖יʾănîuh-NEE
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Leviticus 18:4
என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Deuteronomy 4:1
இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கும், நீங்கள் கைக்கொள்ளுவதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்.

Deuteronomy 4:5
நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்திலே நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்.

Deuteronomy 5:1
மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள்.

Deuteronomy 6:1
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம், நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்படி,

Deuteronomy 8:1
நீங்கள் பிழைத்துப் பெருகி, கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்திலே பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளைகளின்படியும் செய்யத் சாவதானமாயிருப்பீர்களாக.

Psalm 119:4
உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.

Psalm 119:34
எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.

1 John 3:22
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.


Tags ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள் நான் கர்த்தர் என்று சொல் என்றார்
லேவியராகமம் 19:37 Concordance லேவியராகமம் 19:37 Interlinear லேவியராகமம் 19:37 Image