Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 27:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 27 லேவியராகமம் 27:29

லேவியராகமம் 27:29
நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவைகளெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவது.

Tamil Indian Revised Version
மனிதர்களில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவைகளெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவது.

Tamil Easy Reading Version
சிறப்புக் காணிக்கையாக மனிதனைக் கொடுத்தால், அவனைத் திரும்ப விலைக்கு வாங்க முடியாது. அவன் கொல்லப்பட வேண்டும்.

திருவிவிலியம்
சபிக்கப்பட்ட எவரும் மீட்கப்படலாகாது. அவர் கொல்லப்படவேண்டும்.⒫

Leviticus 27:28Leviticus 27Leviticus 27:30

King James Version (KJV)
None devoted, which shall be devoted of men, shall be redeemed; but shall surely be put to death.

American Standard Version (ASV)
No one devoted, that shall be devoted from among men, shall be ransomed; he shall surely be put to death.

Bible in Basic English (BBE)
Any man given completely to the Lord may not be got back: he is certainly to be put to death.

Darby English Bible (DBY)
Nothing devoted, which shall be devoted from among men, shall be ransomed: it shall certainly be put to death.

Webster’s Bible (WBT)
None devoted, which shall be devoted by men, shall be redeemed: but shall surely be put to death.

World English Bible (WEB)
“‘No one devoted, who shall be devoted from among men, shall be ransomed; he shall surely be put to death.

Young’s Literal Translation (YLT)
`No devoted thing, which is devoted of man, is ransomed, it is surely put to death.

லேவியராகமம் Leviticus 27:29
நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவைகளெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவது.
None devoted, which shall be devoted of men, shall be redeemed; but shall surely be put to death.

כָּלkālkahl
חֵ֗רֶםḥēremHAY-rem
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
יָחֳרַ֛םyāḥŏramya-hoh-RAHM
מִןminmeen
הָאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
לֹ֣אlōʾloh
יִפָּדֶ֑הyippādeyee-pa-DEH
מ֖וֹתmôtmote
יוּמָֽת׃yûmātyoo-MAHT

இணை வசனம்

Numbers 21:2
அப்பொழுது இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் சங்காரம் பண்ணுவோம் என்று பிரதிக்கினை பண்ணினார்கள்.

1 Samuel 15:18
இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம் பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.


Tags நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவைகளெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவது
லேவியராகமம் 27:29 Concordance லேவியராகமம் 27:29 Interlinear லேவியராகமம் 27:29 Image