Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 9:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 9 லேவியராகமம் 9:11

லேவியராகமம் 9:11
மாம்சத்தையும் தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.

Tamil Indian Revised Version
மாம்சத்தையும் தோலையும் முகாமிற்கு வெளியே நெருப்பிலே சுட்டெரித்தான்.

Tamil Easy Reading Version
பிறகு அவன் அதன் இறைச்சியையும் தோலையும் முகாமுக்கு வெளியே எரித்தான்.

திருவிவிலியம்
இறைச்சியையும் தோலையும் பாளையத்திற்கு வெளியே நெருப்பிலிட்டு அழித்தார்.⒫

Leviticus 9:10Leviticus 9Leviticus 9:12

King James Version (KJV)
And the flesh and the hide he burnt with fire without the camp.

American Standard Version (ASV)
And the flesh and the skin he burnt with fire without the camp.

Bible in Basic English (BBE)
And the flesh and the skin were burned with fire outside the tent-circle;

Darby English Bible (DBY)
And the flesh and the skin he burned with fire outside the camp.

Webster’s Bible (WBT)
And the flesh and the hide he burnt with fire without the camp.

World English Bible (WEB)
The flesh and the skin he burned with fire outside the camp.

Young’s Literal Translation (YLT)
and the flesh and the skin he hath burnt with fire, at the outside of the camp.

லேவியராகமம் Leviticus 9:11
மாம்சத்தையும் தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.
And the flesh and the hide he burnt with fire without the camp.

וְאֶתwĕʾetveh-ET
הַבָּשָׂ֖רhabbāśārha-ba-SAHR
וְאֶתwĕʾetveh-ET
הָע֑וֹרhāʿôrha-ORE
שָׂרַ֣ףśārapsa-RAHF
בָּאֵ֔שׁbāʾēšba-AYSH
מִח֖וּץmiḥûṣmee-HOOTS
לַֽמַּחֲנֶֽה׃lammaḥăneLA-ma-huh-NEH

இணை வசனம்

Leviticus 4:11
காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும்,

Leviticus 8:17
காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.

Leviticus 4:21
பின்பு காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக் கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.

Leviticus 16:27
பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்தஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.

Hebrews 13:11
ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப்புறம்பே சுட்டெரிக்கப்படும்.


Tags மாம்சத்தையும் தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்
லேவியராகமம் 9:11 Concordance லேவியராகமம் 9:11 Interlinear லேவியராகமம் 9:11 Image