Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 9:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 9 லேவியராகமம் 9:21

லேவியராகமம் 9:21
மார்க்கண்டங்களையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்.

Tamil Indian Revised Version
மார்புப்பகுதிகளையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்.

Tamil Easy Reading Version
மோசே கட்டளையிட்டபடியே ஆரோன் மார்புக்கண்டங்களையும் வலதுகால் தொடையையும் அசைவாட்டும் பலியாகக் கர்த்தரின் சந்நிதானத்தில் அசைவாட்டினான்.

திருவிவிலியம்
நெஞ்சுக் கறியையும் வலதுமுன்னந்தொடையையும் மோசே நியமித்தபடி ஆரோன் ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அசைத்தார்.⒫

Leviticus 9:20Leviticus 9Leviticus 9:22

King James Version (KJV)
And the breasts and the right shoulder Aaron waved for a wave offering before the LORD; as Moses commanded.

American Standard Version (ASV)
and the breasts and the right thigh Aaron waved for a wave-offering before Jehovah; as Moses commanded.

Bible in Basic English (BBE)
And Aaron took the breasts and the right leg, waving them for a wave offering before the Lord, as Moses gave orders.

Darby English Bible (DBY)
and the breast-pieces and the right shoulder Aaron waved as a wave-offering before Jehovah, as Moses had commanded.

Webster’s Bible (WBT)
And the breasts and the right shoulder Aaron waved for a wave-offering before the LORD; as Moses commanded.

World English Bible (WEB)
and the breasts and the right thigh Aaron waved for a wave offering before Yahweh, as Moses commanded.

Young’s Literal Translation (YLT)
and the breasts, and the right leg hath Aaron waved — a wave-offering before Jehovah, as He hath commanded Moses.

லேவியராகமம் Leviticus 9:21
மார்க்கண்டங்களையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்.
And the breasts and the right shoulder Aaron waved for a wave offering before the LORD; as Moses commanded.

וְאֵ֣תwĕʾētveh-ATE
הֶֽחָז֗וֹתheḥāzôtheh-ha-ZOTE
וְאֵת֙wĕʾētveh-ATE
שׁ֣וֹקšôqshoke
הַיָּמִ֔יןhayyāmînha-ya-MEEN
הֵנִ֧יףhēnîphay-NEEF
אַֽהֲרֹ֛ןʾahărōnah-huh-RONE
תְּנוּפָ֖הtĕnûpâteh-noo-FA
לִפְנֵ֣יlipnêleef-NAY
יְהוָ֑הyĕhwâyeh-VA
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
צִוָּ֥הṣiwwâtsee-WA
מֹשֶֽׁה׃mōšemoh-SHEH

இணை வசனம்

Leviticus 7:30
கர்த்தருக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவன் கைகளே கொண்டுவரவேண்டும்; மார்க்கண்டத்தையும் அதனோடேகூட அதின்மேல் வைத்த கொழுப்பையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவரக்கடவன்.

Exodus 29:24
அவைகள் எல்லாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவன் குமாரரின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டி,

Exodus 29:26
ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டக்கடவாய்; அது உன் பங்காயிருக்கும்.

Leviticus 7:24
தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், பீறுண்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவிதவேலைகளுக்கு வழங்கலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் புசிக்கலாகாது.

Leviticus 7:26
உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.

Isaiah 49:3
அவர் என்னை நோக்கி: நீ என்தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்.

Luke 2:13
அந்தணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:

1 Peter 4:11
ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.


Tags மார்க்கண்டங்களையும் வலது முன்னந்தொடையையும் மோசே கட்டளையிட்டபடியே ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்
லேவியராகமம் 9:21 Concordance லேவியராகமம் 9:21 Interlinear லேவியராகமம் 9:21 Image