Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 11:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 11 லூக்கா 11:19

லூக்கா 11:19
நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.

Tamil Indian Revised Version
நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள்.

Tamil Easy Reading Version
நான் அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்குப் பெயல்செபூலின் ஆற்றலைப் பயன்படுத்தினால், உங்களைச் சார்ந்தவர்கள் அசுத்த ஆவிகளை வெளியேற்ற எந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள்? எனவே, உங்களைச் சார்ந்தவர்களே நீங்கள் கூறுவது தவறு என்பதை நிரூபிக்கிறார்கள்.

திருவிவிலியம்
நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள்.

Luke 11:18Luke 11Luke 11:20

King James Version (KJV)
And if I by Beelzebub cast out devils, by whom do your sons cast them out? therefore shall they be your judges.

American Standard Version (ASV)
And if I by Beelzebub cast out demons, by whom do your sons cast them out? therefore shall they be your judges.

Bible in Basic English (BBE)
And if I, by Beelzebul, send out evil spirits, by whose help do your sons send them out? so let them be your judges.

Darby English Bible (DBY)
But if *I* by Beelzebub cast out demons, your sons — by whom do they cast [them] out? For this reason *they* shall be your judges.

World English Bible (WEB)
But if I cast out demons by Beelzebul, by whom do your children cast them out? Therefore will they be your judges.

Young’s Literal Translation (YLT)
`But if I by Beelzeboul cast forth the demons — your sons, by whom do they cast forth? because of this your judges they shall be;

லூக்கா Luke 11:19
நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.
And if I by Beelzebub cast out devils, by whom do your sons cast them out? therefore shall they be your judges.

εἰeiee
δὲdethay
ἐγὼegōay-GOH
ἐνenane
Βεελζεβοὺλbeelzeboulvay-ale-zay-VOOL
ἐκβάλλωekballōake-VAHL-loh
τὰtata
δαιμόνιαdaimoniathay-MOH-nee-ah
οἱhoioo
υἱοὶhuioiyoo-OO
ὑμῶνhymōnyoo-MONE
ἐνenane
τίνιtiniTEE-nee
ἐκβάλλουσινekballousinake-VAHL-loo-seen
διὰdiathee-AH
τοῦτοtoutoTOO-toh
κριταὶkritaikree-TAY
ὑμῶνhymōnyoo-MONE
αὐτοὶautoiaf-TOO
ἔσονταιesontaiA-sone-tay

இணை வசனம்

Luke 9:49
அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.

Job 15:6
நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று தீர்க்கிறது; உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது.

Matthew 12:27
நான் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.

Matthew 12:41
யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.

Luke 11:31
தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.

Luke 19:22
அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,

Romans 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.


Tags நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால் உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள் ஆகையால் அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்
லூக்கா 11:19 Concordance லூக்கா 11:19 Interlinear லூக்கா 11:19 Image