Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 14:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 14 லூக்கா 14:9

லூக்கா 14:9
அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.

Tamil Indian Revised Version
அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.

Tamil Easy Reading Version
நீங்கள் முக்கியமான இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கையில் உங்கள் இருவரையும் அழைத்த மனிதன் வந்து, ‘உங்கள் இருக்கையை இவருக்குக் கொடுங்கள்’ என்று கூறக்கூடும். எனவே கடைசி இடத்தை நோக்கி, நீங்கள் செல்லக் கூடும். உங்களுக்கு அது அவமானமாக இருக்கும்.

திருவிவிலியம்
உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும்.

Luke 14:8Luke 14Luke 14:10

King James Version (KJV)
And he that bade thee and him come and say to thee, Give this man place; and thou begin with shame to take the lowest room.

American Standard Version (ASV)
and he that bade thee and him shall come and say to thee, Give this man place; and then thou shalt begin with shame to take the lowest place.

Bible in Basic English (BBE)
And then the giver of the feast will come to you and say, Give your place to this man; and you, with shame, will have to take the lowest seat.

Darby English Bible (DBY)
and he who invited thee and him come and say to thee, Give place to this [man], and then thou begin with shame to take the last place.

World English Bible (WEB)
and he who invited both of you would come and tell you, ‘Make room for this person.’ Then you would begin, with shame, to take the lowest place.

Young’s Literal Translation (YLT)
and he who did call thee and him having come shall say to thee, Give to this one place, and then thou mayest begin with shame to occupy the last place.

லூக்கா Luke 14:9
அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
And he that bade thee and him come and say to thee, Give this man place; and thou begin with shame to take the lowest room.

καὶkaikay
ἐλθὼνelthōnale-THONE
hooh
σὲsesay
καὶkaikay
αὐτὸνautonaf-TONE
καλέσαςkalesaska-LAY-sahs
ἐρεῖereiay-REE
σοιsoisoo
Δὸςdosthose
τούτῳtoutōTOO-toh
τόπονtoponTOH-pone
καὶkaikay
τότεtoteTOH-tay
ἄρξῃarxēAR-ksay
μετ'metmate
αἰσχύνηςaischynēsay-SKYOO-nase
τὸνtontone
ἔσχατονeschatonA-ska-tone
τόπονtoponTOH-pone
κατέχεινkatecheinka-TAY-heen

இணை வசனம்

Proverbs 11:2
அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.

Esther 6:6
ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன்மனதிலே நினைத்து,

Proverbs 3:35
ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.

Proverbs 16:18
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.

Ezekiel 28:2
மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேனென்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.

Daniel 4:30
இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.


Tags அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து இவருக்கு இடங்கொடு என்பான் அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்
லூக்கா 14:9 Concordance லூக்கா 14:9 Interlinear லூக்கா 14:9 Image