Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 28:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 28 » எசேக்கியேல் 28:2 in Tamil

எசேக்கியேல் 28:2
மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேனென்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.


எசேக்கியேல் 28:2 ஆங்கிலத்தில்

manupuththiranae Nee Theeruvin Athipathiyai Nnokki Karththaraakiya Aanndavar Uraikkirathu Ennavental, Un Iruthayam Maettimaikonndu: Naan Thaevan, Naan Samuththiraththin Naduvae Thaevaasanaththil Veettirukkiraenentu Nee Solli, Un Iruthayaththai Thaevanin Iruthayaththaippol Aakkinaalum, Nee Manushanaeyallaamal Thaevanalla.


Tags மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் உன் இருதயம் மேட்டிமைகொண்டு நான் தேவன் நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேனென்று நீ சொல்லி உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும் நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல
எசேக்கியேல் 28:2 Concordance எசேக்கியேல் 28:2 Interlinear எசேக்கியேல் 28:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 28